12 தேர்வில் குமரி மாவட்ட அளவில் தேங்காப்பட்டணம் முதலிடம்

நடந்து முடிந்த 2014-2014 -ம் ஆண்டுக்கான 12 தேர்வில் குமரி மாவட்ட அளவில் தேங்காப்பட்டணம் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த நமது ஊரை சார்ந்த SHAHANA Fathima முதலிடம் பிடித்துள்ளார்.  

Read More

Obituary

அஸ்ஸலாமு அலைக்கும். தேங்கைப்பட்டணம் ரிபாய் பள்ளி தெருவில் வசித்து வரும் சாக்கு வியபாரி செய்னுலாப்தீன் அவர்களின் மகனார் முகம்மது இஸ்மாயில்(44வயது)இன்று காலை(28/04/2015) இரு சக்கர வாகன விபத்தில் வபாத்தானர்கள்.இன்னாலில்லாஹீ இன்னா இலைஹி ராஜீவூன்.

Read More

Obituary

அஸ்ஸலாமு அலைக்கும் :மரண அறிவிப்பு தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாத்தை சார்ந்த தீனார் தெருவில் வசித்துவந்த சபாஹிர் அவர்களின் தந்தை(அப்துல்கரீம் உப்பா தாய் வீடு பேக்கரி ) இன்று ( 03 APRIL 2015 ) மதியம் 12 அளவில் மரணமடைந்தார்கள்.இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹிராஜிவூன

Read More

Beach Road March 2015

 Beach road is heavily damaged during the recent sea wave attack.

Read More

Obituary

மரண அறிவிப்பு தேங்காபட்டணம் தோப்பில் வசித்த முனிஷி உப்பாவின் மூத்தமகன் அப்துல்லாஹ் வயது(65) சற்று முன் பாறசலையில் அன்னாரது வீட்டில் வைத்து வபாத்தானர்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன் Date: 31 March 2015 Thanks Sadiq Mohammed

Read More

தள்ளுமுள்ளும் தில்லுமுல்லும் ஒழிய எளிய வழி

அன்னை தேசமே, அஸ்ஸாலாமு அலைக்கும் தேங்காய்பட்டணம் ஜமாஅத் தேர்தல்கள் முன்னெப்போதையும் விட அதிகமாக போட்டி நிறைந்து விமர்சனத்திற்குள்ளாகும் இவ்வேளையில் தேர்தல் சீர்திருத்தம் பற்றிய என் கருத்துக்களை இங்கே பதிவு செய்கின்றேன்.   1. ஜமாஅத் உறுப்பினர்கள் தேங்காய்ப்பட்டணம் ஜமாஅத் அங்கத்துவம் பட்டணத்து பரம்பரையினருக்கு (அவர்கள் வெளியூரிலும் – வெளிநாடுகளில் – பிறந்தாலும் வாழ்ந்தாலும் சரியே) பிறப்புரிமை. ஆனால் பட்டணத்தில் வாழும் பிற ஊர் மக்களுக்கோ – அவர்தம் வாரிசுகளுக்கோ – அவர் பட்டணத்திலேயே பிறந்தாலும் சரியே- இவ்வுரிமை…

Read More

பட்டணத்தில் நடந்தேறியவை

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்   வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா செய்யிதின முஹம்மதின் வலா ஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம்.   அல்லாவின் பள்ளியினை நிர்வகிக்க நடத்தப்பட்ட ஜமாஅத் நிர்வாகக்குழு தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக நடந்தேறிய கோஷ்டி பூசல்கள், குடுமிச் சண்டைகள், குற்றசாட்டுகள், கேலிபேச்சுகள், சாதனை பட்டியல்கள், தன்னிலை விளக்கங்கள், திரைமறைவு செயல்கள், ஜும்மாவிற்கு பின் வலிய பள்ளியில் நடந்தேறிய தள்ளு முள்ளு, வக்பு வாரிய நடவடிக்கை, துண்டு பிரசுரங்கள், சமரச பேச்சுவார்த்தைகள், FACEBOOK WAR  அனைத்தையும் கண்டு பட்டணத்தை…

Read More

Thengapattanam New Jamaath 2015

Photo Courtesy: Hussain Mohamed Meeran Photo Courtesy: Hussain Mohamed Meeran

Read More