Month: June 2013

பட்டணத்தையே உலுக்கிய உண்மை சம்பவம்

பட்டணத்தையே உலுக்கிய உண்மை சம்பவம்    கல்லாம்பொத்தை முதல் கல்லடித்தோப்பு வரை பரந்து விரிந்த பட்டணம் தேசத்தையே பரபரபாக்கியது ஒரு பசுமாடு.   அறுபதுகளின் கடைசியில் – நான் ஒரு பள்ளி மாணவனாக துள்ளி திரிந்த காலத்தில் – பட்டணத்தையே பரப்பரப்பிலாழ்த்திய உண்மை நிகழ்ச்சி இது.   அந்த காலத்தில் பட்டணத்தில் பலவீடுகளிலும், கோழி, ஆடு, பசு வளர்க்கப்பட்டு வந்தது.  சில வீடுகளில் பால் வியாபாரமும் நடந்து வந்தது.  

Read More

Obituary

Name: Fathima Beevi Address: Raavuther House, Thengapattanam W/o: Late. Mammoon Identification : Daughter of Eli Uppa Innalillahi Vainna ilaihi raajioon

Read More

பட்டணத்து துணுக்குகள்

தென்னை மரத்திலிருந்து தானாக எந்த பொருள் (தேங்காய், ஓலை, மட்டை உட்பட) கீழே விழுந்தாலும் அதனை யார் முதலில் தொடுகின்றாரோ, அவருக்கே அது சொந்தம் – அது உரிமையாளரின் முன்னிலையிலேயே ஆனாலும் சரி.  தென்னை மரம் தானாக முறிந்து விழுந்தால், மரத்தை தவிர மற்றனைத்தும் முதலில் தொட்டவருக்கே சொந்தம்.   இந்த விதி மரத்திலேறி பறித்தாலோ,

Read More

தென்னை மரமும் தேங்காய்பட்டணத்து மக்களும்

பட்டணத்துதுணுக்குகள்   தென்னைமரத்திலிருந்து தானாக எந்த பொருள் (தேங்காய், ஓலை, மட்டைஉட்பட) கீழே விழுந்தாலும் அதனை யார் முதலில் தொடுகின்றாரோ, அவருக்கே அது சொந்தம் – அது உரிமையாளரின் முன்னிலையிலேயே ஆனாலும் சரி.  தென்னைமரம் தானாக முறிந்து விழுந்தால், மரத்தை தவிர மற்றனைத்தும் முதலில் தொட்டவருக்கே சொந்தம்.   இந்த விதி மரத்திலேறி பறித்தாலோ, மரத்தை முறித்தாலோ செல்லுபடியாகாது.   உலகில் எங்குமே இல்லாத இந்த விதி தென்னைமரம்  தேங்காய்பட்டணம் மக்களுக்கு மட்டுமே அளித்துள்ள சிறப்பு சலுகை. M. N. HAMEED 

Read More

உன் கருப்பை கனத்தபோது

உன் கருப்பை கனத்தபோது கொஞ்சம் விஞ்சி உண்டேன் என்னுணவைக்கூட என்னால் சுமந்து செல்ல முடியல….   நான்குமணி நேரம் என்னுணவை இரைப்பையே சுமக்காத போது நாற்பது வாரங்கள் எனையுன் கருப்பை எப்படி சுமந்ததோ?   ஒருவேளை உணவுகூட உன் உடம்பில் ஒட்டல வாந்தியாய் வெளித்தள்ளவே அட்டையாய் ஒட்டிநின்றேன்   பகல் கனவாய் உன் உறக்கம் இருக்க இராப்பகலாய் நான் உறங்கிக் கழித்தேன்.   உன் உயிர் குடித்தாவது நான் பிறக்கத் துடிப்பதை என் பிள்ளை உதைக்கிறான் என்று…

Read More

PAP வீடு கட்டுமான பணி

அறுபதுகளில் PAP வீடு கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த போது மொசைக் கழிவு நீரை சேகரித்து பலர் தங்கள் வீடுகளில் PAINTING செய்துகொண்டனர்

Read More

எலலை கடந்தும் மணக்கும் எங்கள் முற்றத்து முல்லை

  சமஸ்த கேரளா சுன்னி ஜமாஅத்தின்  உம்முல் ஹஸம் கிளையினை செய்யது பக்ருதீன் செய்யது பூக்கோயா தங்ஙள் அல்பாபக்கி அவர்கள் திற்ந்து வைத்து உரையாற்றுகின்றார்.  தங்ஙள் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், சமுதாயத்தை தலமையேற்று நடத்த வல்ல நாயன் அருள் செய்வானாக!  ஆமீன்  

Read More

ஊசி கிணறு

பட்டணத்து துணுக்குகள்   சேண்ட பள்ளி பாறையிலுள்ள ஊசி கிணறு திறந்துவிட்டால் உலகம் அழிந்துவிடும் என பள்ளி அக்கால சிறுவர்கள் நம்பியிருந்ந்தனர். ஊசி கிணறு என்பது  – வட்ட வடிவிலான ஒரு பாறையால் மூடப்பட்ட் கூர்மையான பாறை. கடலரிப்பு தடுப்பு சுவர் கட்ட இப்பாறை உடைக்கபட்டு – பல்லாண்டுகால நம்பிக்கையுடன் – கடலில் போடப்பட்டது.  MN HAMEED

Read More