Thengai Youngsters Community – Donation to TMJ

நம் தேங்கை இளைஞர்கள், புனிதமிக்க ரமழான் மாதத்தில் அருமையாக (இஃப்தார்) நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். அவர்கள் திரட்டிய நிதியில் இருந்து ₹28,020 அதிகமாக இருந்ததைத் தாராளமாக TMJ விற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். அல்லாஹ் அவர்களின் தூய நோக்கங்களை ஏற்று, அவர்களுக்கு பரக்கத் செய்வானாக ..!!

Source: TMJ

நம் தேங்கை இளைஞர்கள், புனிதமிக்க ரமழான் மாதத்தில் அருமையாக (இஃப்தார்) நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். அவர்கள் திரட்டிய நிதியில் இருந்து ₹28,020 அதிகமாக இருந்ததைத் தாராளமாக TMJ விற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். அல்லாஹ் அவர்களின் தூய நோக்கங்களை ஏற்று, அவர்களுக்கு பரக்கத் செய்வானாக ..!! Source: TMJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *