Month: April 2022

BTMJ Ifthaar 2022 – Bahrain

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்.பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் BTMJ சார்பில் இன்று 15-04-2022 வெள்ளிக்கிழமை Al Osra, Manama Restaurant அரங்கில் நடைபெற்ற இப்தார் எனும் நோன்பு நிகழ்ச்சிக்கு சகோதரர் M.A.M சறபுதீன் அவர்கள் நன்றியோடு வரவேற்புரையாற்றி நிகழ்ச்சி இனிதே துவங்க, தொடர்ந்து BTMJ சார்பாக ஜனாப் செய்யது பக்ருதீன் கோயா தங்கள் அவர்கள் முன்னிலையில் நமது தேங்கையின் சொந்தங்களாகிய 14 சகோதரர்களுக்கு அவர்-அவர்கள் பெயர் பொறித்த நினைவு பரிசு (Memento) வழங்கப்பட்டதோடு ஜனாப் பக்ருதீன் கோயா…

Read More