Month: April 2015

Obituary

அஸ்ஸலாமு அலைக்கும். தேங்கைப்பட்டணம் ரிபாய் பள்ளி தெருவில் வசித்து வரும் சாக்கு வியபாரி செய்னுலாப்தீன் அவர்களின் மகனார் முகம்மது இஸ்மாயில்(44வயது)இன்று காலை(28/04/2015) இரு சக்கர வாகன விபத்தில் வபாத்தானர்கள்.இன்னாலில்லாஹீ இன்னா இலைஹி ராஜீவூன்.

Read More

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தேங்காப்பட்டணம் வாழவிளாகம் பகுதியை சார்ந்த ஆராலுமூடு வீட்டில் Rafi என்பவர், (பீலி வியாபாரி வக்கீல் செயனுதீன் என்பவரின் மருமகனாவார்)சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமலிருந்தவர் நேற்று (21-04-2015) மாலை மரணமடைந்து விட்டார்கள். கபரடக்கம் இன்று மதியம் நடைபெற்றது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன். அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்தருள் புரிவானாக. கபரினுடைய வேதனைகளை விட்டும் அவர்களை காத்தருள்வானாக. சுவனத்தின் உயர்ந்த பதவியான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் இடத்தை அவர்களுக்கு வழங்குவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.   அவர்களை…

Read More

Obituary

அஸ்ஸலாமு அலைக்கும் :மரண அறிவிப்பு தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாத்தை சார்ந்த தீனார் தெருவில் வசித்துவந்த சபாஹிர் அவர்களின் தந்தை(அப்துல்கரீம் உப்பா தாய் வீடு பேக்கரி ) இன்று ( 03 APRIL 2015 ) மதியம் 12 அளவில் மரணமடைந்தார்கள்.இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹிராஜிவூன

Read More