Eid Ga Prayer Announcements & Schedules

Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuh

Thengapattanam Muslim Jamaath is pleased to announce the arrangements for the upcoming Eid Prayer, which will be conducted at three locations.

Eid Prayer Venues & Arrangements

📍 UAE Community Hall (For women in the surrounding area who are unable to visit the Eid Ga)
🔹 Prayer led by: Kaja Jisthi Aalim

📍 Thengapattanam Jumma Masjid (Eid Prayer as usual)
🔹 Prayer & Khutbah by: Syed Ahmed Aalim
🔹 Bayaan by: ALhafiz Musthaq Al Qasimi

📍 Eid Ga at Aatupalli Ground
🔹 Prayer & Khutbah/Bayaan by: Ashraf Ali Aalim

Prayer Timings (Same for All Locations)
🕖 Takbir: 7:00 AM
🕡 Eid Prayer: 7:30 AM

We invite all muslim men, women, children to attend the Eid prayers with devotion and unity. May Allah (SWT) accept our prayers and grant blessings to all.

Jazakumullahu Khairan,
Secretary
Thengapattanam Muslim Jamaath.

Update on 21-03-2025 21-03-2025 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பெருநாள் தொழுகை தொடர்பாக ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆண்கள், பெண்கள், மற்றும் சிறுவர்கள் அனைவரும் ஒரே இடத்தில், ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதன் முன்புறத்தில் உள்ள ஓபன் ஏரியாவில் தொழுகையை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், இந்த தீர்மானத்திற்கெதிராக ஆலிம்கள் தரப்பில் வலுவான எதிர்ப்பு வெளியானதால், இன்று 27-03-2025 அன்று அவசர செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. உறுப்பினர்களின் அனைத்து கருத்துகளையும் கருத்தில் கொண்டு, பெண்கள் மற்றும் சிறார்களின் பெருநாள் திடல் தொழுகையின் இடம் மாற்றி, ஜும்மா பள்ளியின் முன்புறம் பதிலாக ஆற்றுப்பள்ளி முன் உள்ள கிரவுண்டில் சிறப்பான முறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

Eid Prayer Route Map

Update On Tuesday 18, march 2025 🌙 ஈத் கா தொழுகைக்கான ஏற்பாடுகள்!

அல்ஹம்துலில்லாஹ், வரவிருக்கும் ஈத் பண்டிகைக்கு, ஒரு சிரமம் இல்லாத தொழுகை ஏற்படுத்தி, ரசூலல்லாஹ்வின் சுன்னாவைப் பின்பற்றி ஏற்பாடுகளை செய்துள்ளோம்…. பெண்கள் மற்றும் குழந்தைகள், மற்றும் தொழுகை இல்லாதவர்கள் உட்பட அனைவரும் இந்த பெருநாள் தொழுகையில் ஓர் இடத்தில் ஒன்று சேர்ந்து தொழுகை செய்து, குத்பா கேட்கவேண்டும் என்ற நபிகளின் கட்டளை படி….இன்ஷா அல்லாஹ் .( இறைவன் நாடினால் ) !!

✅ பிரார்த்தனை பகுதி

ஆண்கள் பள்ளியின் உட்புறம் இருந்து சஃப் செய்து , மீலாது மண்டபம் , மற்றும் அதன் வெளிபுறம் உள்ள மினரா பகுதி வரை தொழுகைக்கு அணிவகுத்து கொள்ளலாம். அதன் பிறகு அலிஃப் மன்சில் வரை (MAS வீடு, கடைக்கு அருகில்) முழு இடைப்பட்ட பகுதியையும் உள்ளடக்கிய பகுதி பெண்களுக்கு ஒதுக்க படும். புத்தம் புதிய கம்பளம் கொண்டு தரை விரிப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழுப் பகுதியும் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.

நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு முழுமையான privacy உறுதி செய்யப்படுகிறது.

✅ வசதியான & நிழலான அமைப்பு

பெண்களுக்கான முழு தொழுகை பகுதியும் மேற்கூரை அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் அமைக்கபடும் எனவே சூடு/ வெயில் / மழை பற்றி எந்த கவலையும் தேவை இல்லை.

மின்விசிறிகள் நிறுவப்படும்.

✅ ஆண்களுக்கு தனி நுழைவு / வெளியேறுதல்

ஆண்கள் வழக்கமான பாதை வழியாக நுழைந்து பக்கவாட்டு பாதைகள் வழியாக வெளியேறுவார்கள் – இதுவும் நபிகளின் ஒரு சுன்னா நடைமுறை!.

✅ ஸ்நாக்ஸ்

ஒரு தாராள மனப்பான்மை கொண்ட சகோதரர், ஜூஸ், கேக்குகள், பேக்கரி பொருட்கள் நிரப்பப்பட்ட 300+ சிற்றுண்டிப் பெட்டிகளை பெண்கள் பகுதிக்கு வழங்கியுள்ளார். அல்லாஹ் பரக்கத் செய்வானாக…

குடிப்பதற்கு தண்ணீர், உழு செய்ய தண்ணீர் ஏற்பாடு செய்யப்படும். எனிலும் பெண்கள் வீட்டில் இருந்து உழு எடுத்து, முசல்லா ( தொழுகை விரிப்புகள் ) கொண்டு வருவது சிறப்பு.

அனைவரும் ஈத் காவில் சேர்ந்து, ஈத் பெருநாளின் முழு நன்மைகளையும் (.(பிரார்த்தனை / குத்பா / பயான்) பெறவும், ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியின் உணர்வில் ஒன்றாகக் கொண்டாடவும் அல்லாஹ் அருள் செய்வானாக.

Attupalli Ground Preparation

22/03/2025🕌TMJ – Eid Gah Prayer Arrangement
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh,

Dear Members of TMJ,

As per the Sunnah of our beloved Prophet Rasoolallah sallallahu alaihi wasallam,who encouraged men, women, and children to attend the Eid prayer together, we are pleased to announce that Thengapattanam Muslim Jamaath (TMJ) has decided in its recent executive meeting to organize a Unified Eid Ga prayer for everyone, InshaAllah.

To facilitate this, we plan to set up the open space in front of the Jummah Masjid with tarpaulin sheets, ensuring a comfortable prayer environment for women and children to join us in this blessed prayer. However, if weather conditions do not permit, we will continue with the last year arrangements.

Eid Ga Prayer Schedule

📢 Ta…
[08:24, 22/03/2025] Rifai Khan: தேங்காய்படனம் முஸ்லிம் ஜமாஅத் (TMJ) அறிவிப்பு – ஈத்கா தொழுகை ஏற்பாடு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு,

அன்பார்ந்த TMJ உறுப்பினர்களே,

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் இணைந்து ஈத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டுமென என்பது ரசூலல்லா (ஸல்) அவர்கள் சுண்ணத்தான வழிமுறையை இன்ஷா அல்லாஹ். தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் (TMJ) நிர்வாகக் குழு கூட்டத்தில் ஒன்றிணைந்த ஈத்கா தொழுகையை நடத்த முடிவு செய்துள்ளோம்,

இன்ஷா அல்லாஹ்!

இதற்காக, நம் ஜும்மா பள்ளி வாசல் முன்புறம் உள்ள திறந்த வெளியில் interlock clean செய்யபட்டு தர்பாலினால் மூடப்பட்டு ஏற்பாடு செய்யப்படும், இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளும் ஒரே இடத்தில் ஈத் தொழுகையில் கலந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும். இருப்பினும், வானிலை உகந்ததாக இல்லையென்றால், போனவருட நடைமுறை படி தொழுகை நடத்தப்படும்.

🕌 தொழுகை நேரம்:

📢 தக்பீர் ஆரம்பம்: காலை 7:00

🕌 தொழுகை: காலை 7:30

ஈத்கா தொழுகை என்பது ஒருமுகமாக அல்லாஹ்வை நோக்கி நின்று நம்மை நம் ஈமானோடு இணைக்கும் முக்கியமான ஆன்மீக அனுபவம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொழுதுநிற்கும் இந்த தருணம், கியாமத்துநாளில் (நியாயத்தீர்ப்பு நாள்) மனிதர்கள் அனைவர் ஒரே நேரத்தில் அல்லாஹ்வின் முன் நிற்பதை நினைவுபடுத்தும்.

எல்லா உறவுகளும் ஈத் தொழுகையில் குடும்பத்தோடு கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றோம்.

அல்லாஹ் நம்முடைய தொழுகைகளை ஏற்றுக்கொண்டு, நம் அனைவருக்கும் பரக்கத் செய்வானாக ஆமீன்!

Secretary ,
TMJ.

Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuh Thengapattanam Muslim Jamaath is pleased to announce the arrangements for the upcoming Eid Prayer, which will be conducted at three locations. Eid Prayer Venues & Arrangements 📍 UAE Community Hall (For women in the surrounding area who are unable to visit the Eid Ga)🔹 Prayer led by: Kaja Jisthi Aalim 📍…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *