Category: poems

ஒரு விழியில் இரு வழிகள்

இது கதையல்ல நிஜம். கால வெள்ளத்தில் கரைந்துபோன ஒரு உறவின் நெருடல். அன்று ஏட்டின் வாசலில் எழுதத்   தயங்கிய என் தூரிகை இன்று என் வான்மதிக்காய்- அவள் நினைவுச் சிதறல்களை வரிகளாய் வடிக்கிறது. வான்மதி என் பள்ளித்தோழி, கூடவே என் களித்தோழி அரயத்திப் பெண்ணானாலும் அவழுக்கு அழகிய வதனம். பதினோராம் வகுப்புவரை என்னோடு பயின்றவள் .கணக்குப் பாடத்தில் நல்ல கைதேர்ந்தவள்.ஆனால் ஆங்கிலப் பாடம் அதிகம் ஒடாது. ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலப் பாடத்தை நான் சரளமாய் வாசிப்பவன்.வார்த்தையின் அர்தங்கள்…

Read More

அம்மா!அறுபது வயது குழந்தை அழுகிறது உனைத் தேடி

அம்மா!அறுபது வயது குழந்தை அழுகிறது உனைத் தேடி   தாயென்று வரும் போது  என் தமிழும் இலக்கணம் மறக்கும்! என் கொள்கைகள் வரம்புகள் மீறும்!!  என்னை மன்னித்து விடு இறைவா!!!   கொள்கை எனும் வரப்பையும் கடந்து ஒலிக்கும் ஒரு குழந்தையின் அபயக் குரல்…. என் கண்ணீரில் கரைந்தது போக  மீதமுள்ள பாச வரிகள் இதோ!!   Thanks to : Engr Sultan

Read More

உன் கருப்பை கனத்தபோது

உன் கருப்பை கனத்தபோது கொஞ்சம் விஞ்சி உண்டேன் என்னுணவைக்கூட என்னால் சுமந்து செல்ல முடியல….   நான்குமணி நேரம் என்னுணவை இரைப்பையே சுமக்காத போது நாற்பது வாரங்கள் எனையுன் கருப்பை எப்படி சுமந்ததோ?   ஒருவேளை உணவுகூட உன் உடம்பில் ஒட்டல வாந்தியாய் வெளித்தள்ளவே அட்டையாய் ஒட்டிநின்றேன்   பகல் கனவாய் உன் உறக்கம் இருக்க இராப்பகலாய் நான் உறங்கிக் கழித்தேன்.   உன் உயிர் குடித்தாவது நான் பிறக்கத் துடிப்பதை என் பிள்ளை உதைக்கிறான் என்று…

Read More

தங்கைக்கோர் …. திருவாசகம்

தங்கையே …! சாலிஹான நங்கையே …!   என் உயிரிகள் நிழலே …!   நான் பேசும் தமிழை தேன் கலந்து பேச வந்த, தென்றலே !   ஒன்று சொல்லட்டுமா…?   கல்வியென்பது நம் முகத்திற்குக் கண்களைப் போன்றது ! நமக்கு, முகவரியும் அதுதானே …!   கல்வியென்பது நம்மை உயர்த்துவது ! குறிப்பாக … பெண்ணை நிமிர்த்துவதென்பேன் !   கல்வியென்பது இந்த உலகத்தைப் பார்க்க வைக்கும் கண்ணாடி !   கல்வியென்பது அறியாமையை அப்புறப்படுத்துவது !   கல்வியென்பது செல்வம் ! இது எடுத்தாலும் – பிறருக்கு கொடுத்தாலும் குறைவதில்லை !   தங்கையே …! நீயும் அறிந்திருப்பாயே …! கல்வி நபிமார்களின் பொருளென்று …!   இன்னொன்றும் தெரியுமா…?   கல்வியொன்று தான் களவாட முடியாத செல்வம் !   கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புயென்று உன் ஆசிரியை சொன்னதாக அன்று … என்னிடம் சொன்னாயே …!   இந்த பூமியில் மண் படிக்க மரம் படிக்க பெண் படிக்காதிருப்பது…

Read More

ஸஹாபாக்கள் …! ‘பத்ரு ஸஹாபாக்கள்

ஸஹாபாக்கள் …! ‘பத்ரு ஸஹாபாக்கள் !   (’தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி)     மரணம், பலரைப் புதைக்கிறது’ சிலரைத்தான் விதைக்கிறது ! அந்தவகையில் சங்கைக்குரிய ஸஹாபாக்கள் தீன் தழைக்க விழுந்த விதைகள் !   ஏகத்துவ விடியலுக்குத் தங்களையே… ஷஹீதாக்கிக் கொண்ட ராத்’திரி’கள் ! – அந்த பூத்திரிகளை காபிர்கள் பொசுக்கிப் பார்த்த போதெல்லாம் அதில், ஏகத்துவ மணமே எழுந்தது !    

Read More

kudmpamatta thani vazhkai 2 by Sharafudeen Meeran

Creative and Awesome Writing By Sharafudeen Meeran which was shared with us. (If Unable to Read, Right Click on Every Picture and choose Save Image as then view it in your Computer) Click Read More to see all

Read More