Tag: BTMJ

BTMJ Meeting February

பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் (BTMJ)செயற்குழு பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு 14-02-2014 அன்று வெள்ளி கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் Discover ஹாலில் வைத்து நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.     

Read More

BTMJ New Team Selection

பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம்   ஜமாஅத் (BTMJ) பொதுக்குழு–புதிய நிர்வாகிகள்   தேர்வு   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் பொதுக்குழு 24-01-2014 அன்று வெள்ளி கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் அனாரத் ஹாலில் வைத்து நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் . நிழச்சியில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் பலரையும் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு , புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறி பின்னர் மதிய…

Read More

BTMJ Programme

அன்புள்ள சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம்மோடு நின்று நிலவட்டுமாக.சகோதரர்களே! நம்முடைய பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் (BTMJ)ன் பொதுக்குழு கூட்டம் வருகின்ற (20-12-2013) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மனாமா டிஸ்கவர் இஸ்லாம் (Discover Islam Hall-1st Floor) ஹாலில் வைத்து நடைபெற இருக்கின்றது.ஆகவே, ஒவ்வொருவரும் அவர்கள் குடியிருக்கின்ற அல்லது வேலை செய்யக்கூடிய ஏரியாவில் இருக்கின்ற மற்றும் காணக்கூடிய நமது ஊர் சகோதரர்களையும் அழைத்து வருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

Read More

BTML IFTHAR 2013 Photos

பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் சங்கமம் ஜூலை 25 ஆம் தேதி – வியாழனன்று மனாமா யத்தீம் சென்டரிலுள்ள அல் ஒஸ்ரா ரெஸ்டாரண்ட்டில் வைத்து சிறப்பாக நடந்தேறியது.  அல்ஹம்துலில்லாஹ்! உறுப்பினர்களூம், அவர்தம் குடும்பத்தினரும், அழைக்கப்பட்ட விருந்தினரும், சமுதாய தலைவர்களும் கலந்து கொண்ட சங்கமத்தில், ஜமாஅத்தின் துணை செயலாளர் A. மாஸிது வரவேற்புரையாற்ற, ஜமாஅத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான அஸ்ஸெய்யிது பக்ருதீன் பூக்கோய தங்ஙள் அல்பாபக்கி நசீகத் வழங்க, ஜமாஅத் செயலாளர் o. தாஹா ஹுசைன் நன்றியுரையாற்ற,…

Read More

BTMJ பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் இப்தார்

அஸ்ஸலாமு அலைக்கும்   பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் இப்தார்   இன்ஷா அல்லா, பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின்  இப்தார் சங்கமம் வருகின்ற வியாழக்கிழமை (25 ஜூலை 2013) அன்று மனாமா யத்தீம் சென்டரிலுள்ள அல் ஒஸ்ரா ரெஸ்டாரண்டில் வைத்து நடக்க உள்ளது.   உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சங்கமத்தை சிறப்பிக்க வேண்டுகின்றோம்.   N. MOHAMED RAFI –  PRESIDENTO. THAHA HUSSAIN – SECRETARY TEL:  39244347TEL: 39 145…

Read More

BTMJ Iftat Party 2012

  அஸ்ஸலாமு அலைக்கும் பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் இப்தார் சங்கமம் 2-8-2012 வியாழக்கிழமை ஹூரா அல் ஓஸ்ரா ரெஸ்டாரண்டில் இனிதே நடந்தேறியது.  உறுப்பினர்களும், அவர்தம் குடும்பத்தினரும், அழைக்கப்பட்ட விருந்தினரும் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியின் போது, ஜமாஅத்தின் அமைப்பு தலைவர்களில் ஒருவரும், நீண்ட கால்ம் இந்த ஜமாஅத்தினை தலைமையேற்று வழிநடத்தியவரும், தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் முன்னாள் தலைவருமான பாசமிகு தலைவர் அல்ஹாஜ் அப்துல் கரீம் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். பக்ருதீன் கோயா தங்ஙள் அப்துல் கரீம் அவர்களின் சமுதாயப் பணியினையும்,…

Read More

Oldest Thengapattanam news from other site -BTMJ,Hindu

A place to unwind Thengapattanam: Go there if you can find it, says SOMA BASU       The Kerala border is still a distance away but if God had his own country, then this must be it. Forty-five kilometres before Thiruvananthapuram, on the road from Nagercoil, I discover this secluded place after poring over…

Read More