BTML IFTHAR 2013 Photos

பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் சங்கமம்

ஜூலை 25 ஆம் தேதி – வியாழனன்று மனாமா யத்தீம் சென்டரிலுள்ள அல் ஒஸ்ரா ரெஸ்டாரண்ட்டில் வைத்து சிறப்பாக நடந்தேறியது.  அல்ஹம்துலில்லாஹ்!

 

உறுப்பினர்களூம், அவர்தம் குடும்பத்தினரும், அழைக்கப்பட்ட விருந்தினரும், சமுதாய தலைவர்களும் கலந்து கொண்ட சங்கமத்தில், ஜமாஅத்தின் துணை செயலாளர் A. மாஸிது வரவேற்புரையாற்ற, ஜமாஅத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான அஸ்ஸெய்யிது பக்ருதீன் பூக்கோய தங்ஙள் அல்பாபக்கி நசீகத் வழங்க, ஜமாஅத் செயலாளர் o. தாஹா ஹுசைன் நன்றியுரையாற்ற, இரவு விருந்துடன் இனிதே நிறைவுற்றது.

 

சங்கமத்தை  ஜமாஅத் தலைவர் N. றாபியும், M.A.M. அப்துல் சலாமும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

 

இந்த சங்கமத்தை ஒரு நல்லமலாக ஏற்று, இச்சங்கமத்தில் கலந்துகொண்டோருக்கும், இதற்கான பொருளுதவி செய்தவர்களும், ஒத்துழைத்தோருக்கும், சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த நிர்வாகத்தினருக்கும், வல்ல நாயன் அருள் செய்வானாக! ஆமீன்.

View All Photos

2013 - BTMJ IFTHAR 2013
2013 » BTMJ IFTHAR 2013 (21)

செய்தி:  M.N.  ஹமீது – பஹ்ரைன் – Tel:  39386654

பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் சங்கமம் ஜூலை 25 ஆம் தேதி – வியாழனன்று மனாமா யத்தீம் சென்டரிலுள்ள அல் ஒஸ்ரா ரெஸ்டாரண்ட்டில் வைத்து சிறப்பாக நடந்தேறியது.  அல்ஹம்துலில்லாஹ்!   உறுப்பினர்களூம், அவர்தம் குடும்பத்தினரும், அழைக்கப்பட்ட விருந்தினரும், சமுதாய தலைவர்களும் கலந்து கொண்ட சங்கமத்தில், ஜமாஅத்தின் துணை செயலாளர் A. மாஸிது வரவேற்புரையாற்ற, ஜமாஅத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான அஸ்ஸெய்யிது பக்ருதீன் பூக்கோய தங்ஙள் அல்பாபக்கி நசீகத் வழங்க, ஜமாஅத் செயலாளர் o. தாஹா ஹுசைன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *