BTMJ Programme

அன்புள்ள சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம்மோடு நின்று நிலவட்டுமாக.

சகோதரர்களே! நம்முடைய பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் (BTMJ)ன் பொதுக்குழு கூட்டம் வருகின்ற (20-12-2013) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மனாமா டிஸ்கவர் இஸ்லாம் (Discover Islam Hall-1st Floor) ஹாலில் வைத்து நடைபெற இருக்கின்றது.

ஆகவே, ஒவ்வொருவரும் அவர்கள் குடியிருக்கின்ற அல்லது வேலை செய்யக்கூடிய ஏரியாவில் இருக்கின்ற மற்றும் காணக்கூடிய நமது ஊர் சகோதரர்களையும் அழைத்து வருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

அன்புள்ள சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம்மோடு நின்று நிலவட்டுமாக.சகோதரர்களே! நம்முடைய பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் (BTMJ)ன் பொதுக்குழு கூட்டம் வருகின்ற (20-12-2013) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மனாமா டிஸ்கவர் இஸ்லாம் (Discover Islam Hall-1st Floor) ஹாலில் வைத்து நடைபெற இருக்கின்றது.ஆகவே, ஒவ்வொருவரும் அவர்கள் குடியிருக்கின்ற அல்லது வேலை செய்யக்கூடிய ஏரியாவில் இருக்கின்ற மற்றும் காணக்கூடிய நமது ஊர் சகோதரர்களையும் அழைத்து வருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *