BTMJ New Team Selection

பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம்

 

ஜமாஅத் (BTMJ) பொதுக்குழுபுதிய நிர்வாகிகள்

 

தேர்வு

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் பொதுக்குழு 24-01-2014 அன்று வெள்ளி கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் அனாரத் ஹாலில் வைத்து நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் . நிழச்சியில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் பலரையும் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு , புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறி பின்னர் மதிய விருந்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது. 

 

புதிய நிர்வாகிகளின் பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-

 

தலைவர்

ஜனாப். முஹம்மது மாகீன்

S/o. செய்யது முஹம்மது

துணை தலைவர்

ஜனாப். நஜ்முதீன் கோயா

S/o. ஜாபர் கோயா தங்கள்

செயலாளர்

ஜனாப். நபீல் அரபாத்

S/o. அப்துல் கரீம்

துணை செயலாளர்

ஜனாப். சமீன்

S/o. மைதீன்கான்

பொருளாளர்

ஜனாப். முஹம்மது ஜலீல்

S/o. சாகுல் ஹமீது

துணை பொருளாளர்

ஜனாப். முஹம்மது சுஹைப்

S/o. முஹம்மது ஹனீபா

 

 

 

 

 

 

 

 

 

View all Photos

 

எங்களது அழைப்பினை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

 – BTMJ

பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம்   ஜமாஅத் (BTMJ) பொதுக்குழு–புதிய நிர்வாகிகள்   தேர்வு   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் பொதுக்குழு 24-01-2014 அன்று வெள்ளி கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் அனாரத் ஹாலில் வைத்து நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் . நிழச்சியில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் பலரையும் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு , புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறி பின்னர் மதிய…

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *