BTMJ Iftat Party 2012

 

அஸ்ஸலாமு அலைக்கும்
பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் இப்தார் சங்கமம் 2-8-2012 வியாழக்கிழமை ஹூரா அல் ஓஸ்ரா ரெஸ்டாரண்டில் இனிதே நடந்தேறியது.  உறுப்பினர்களும், அவர்தம் குடும்பத்தினரும், அழைக்கப்பட்ட விருந்தினரும் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியின் போது, ஜமாஅத்தின் அமைப்பு தலைவர்களில் ஒருவரும், நீண்ட கால்ம் இந்த ஜமாஅத்தினை தலைமையேற்று வழிநடத்தியவரும், தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் முன்னாள் தலைவருமான பாசமிகு தலைவர் அல்ஹாஜ் அப்துல் கரீம் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
பக்ருதீன் கோயா தங்ஙள் அப்துல் கரீம் அவர்களின் சமுதாயப் பணியினையும், ஜமாஅத்திற்காக அவர் மேற்கொண்ட தியாகங்களையும் நினைவு கூர்ந்து நினைவு பரிசளித்து கௌரவித்தார்.

விழவுக்கான ஏற்பாடுகளை தலைவர் N. முஹம்மது றாபியும், செயலாளர் O, தாஹா ஹுசைனும் சிற்ப்பாக செய்திருந்தனர்.

 

M.. N. HAMEED

 

  அஸ்ஸலாமு அலைக்கும் பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் இப்தார் சங்கமம் 2-8-2012 வியாழக்கிழமை ஹூரா அல் ஓஸ்ரா ரெஸ்டாரண்டில் இனிதே நடந்தேறியது.  உறுப்பினர்களும், அவர்தம் குடும்பத்தினரும், அழைக்கப்பட்ட விருந்தினரும் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியின் போது, ஜமாஅத்தின் அமைப்பு தலைவர்களில் ஒருவரும், நீண்ட கால்ம் இந்த ஜமாஅத்தினை தலைமையேற்று வழிநடத்தியவரும், தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் முன்னாள் தலைவருமான பாசமிகு தலைவர் அல்ஹாஜ் அப்துல் கரீம் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். பக்ருதீன் கோயா தங்ஙள் அப்துல் கரீம் அவர்களின் சமுதாயப் பணியினையும்,…

0 Comments

  1. Superb confluence! I missed the opportunity
    to take part this iftar union due to the fact that I was with my busy schedule at my Markaz program.However, let us strive for the convergence at the Jannathul Firdouse with our good deeds.That should be our final abode………..!

    Thengai Priyan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *