Category: news

Obituary

முன்னாள் குளத்துப்பள்ளீ இலப்பை (மணி இலப்பை) 06/03/2013 அன்று இரவு 10:00 pm மணியளவில் காலமானார்கள். நமதூரின் தோப்பில் அமைந்துள்ள குளத்துப்பள்ளியினை துவக்கம் முதலே பரிபாலித்து வந்த நமது ஜமாஅத்தை சார்ந்த மோதினார் (மணி இலப்பை) அவர்கள் 06/03/2013 (வியாழக் கிழமை) இரவு 10 PM மணியளில் வஃபாத்தானர்கள்,…இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்… அன்னாரின் ஜனாஸா நேற்று (07.03.2014) வெள்ளிக் கிழமை வலியபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையையும், மன அமைதியையும் தந்தருள்வானாக! அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து…

Read More

Obituary

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே! தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த அப்துல் சலாம் S/O. கபூர் (கபரடி வீடு, தோப்பு) அவர்கள் இன்று காலை வபாதானார்கள்.இன்று மதியம் 4 மணி அளவில் கபரடக்கம் நடைபெற உள்ளது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவர்களின பாவங்களை மன்னித்து சுவனத்தின் உயர்ந்த பதவியான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் இடத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன். அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை இறைவன் தந்தருள்வானாக.

Read More

Thengapattanam on kairali TV

View on Youtube Kairali TV Program – Flavours of India Thanks to : Jaleel & Saboor

Read More

TN Govt Freebie Distribution

Tamilnadu Govt Freebie Distribution actually started on 26th Feb,2014. For the Ration cards registered before 30-06-2011 Date is accepted, and all will receive the freebie. Distribution held at Thengapattanam UAE Community Hall for the People from Thengapattanam and also around Thengapattanam including Mulloorthurai. From Morning 8:00AM there seems to be more crowd to get this. But…

Read More

Kallampothai

நமது கல்லாம் பொத்தை.   ஒரு ரூபாய் செலவும் இல்லாமல், இயற்கை செதுக்கிய ஒரு அழகிய மைதானம்.

Read More

Free Mixie Grinder Distribution

தமிழக அரசின் விலைஇல்லா மின்விசிறி,மின்கிரைந்தெர்,மின்மிக்ஸீ அமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. Date time : 26-02-14 Wednesday Place : Thengapattanam UAE community Hall

Read More

Hadeed and Handuri at Kulathupalli

குளத்துபள்ளி மதறசா போட்டிகளும் , பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் February 16,2014 Morning 9am நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழ‌மை இரவு துவங்கிய ஹதீத் (இசுலாமிய உரை) 2 நாட்களாக குளத்து பள்ளியில் வைத்து நடைபெற்று முடிந்தது. பின்னர் ஹந்தூரி நேர்ச்சை (Sunday Feb 16,2014) வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Read More

BTMJ Meeting February

பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் (BTMJ)செயற்குழு பஹ்ரைன் தேங்காய்ப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு 14-02-2014 அன்று வெள்ளி கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் Discover ஹாலில் வைத்து நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.     

Read More