Obituary

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!

தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த அப்துல் சலாம் S/O. கபூர் (கபரடி வீடுதோப்பு) அவர்கள் இன்று காலை வபாதானார்கள்.
இன்று மதியம் 4 மணி அளவில் கபரடக்கம் நடைபெற உள்ளது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 
அல்லாஹ் அவர்களின பாவங்களை மன்னித்து சுவனத்தின் உயர்ந்த பதவியான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் இடத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை இறைவன் தந்தருள்வானாக.

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே! தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த அப்துல் சலாம் S/O. கபூர் (கபரடி வீடு, தோப்பு) அவர்கள் இன்று காலை வபாதானார்கள்.இன்று மதியம் 4 மணி அளவில் கபரடக்கம் நடைபெற உள்ளது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவர்களின பாவங்களை மன்னித்து சுவனத்தின் உயர்ந்த பதவியான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் இடத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன். அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை இறைவன் தந்தருள்வானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *