Hadeed and Handuri at Kulathupalli

குளத்துபள்ளி மதறசா போட்டிகளும் , பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் February 16,2014 Morning 9am நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழ‌மை இரவு துவங்கிய ஹதீத் (இசுலாமிய உரை) 2 நாட்களாக குளத்து பள்ளியில் வைத்து நடைபெற்று முடிந்தது.

பின்னர் ஹந்தூரி நேர்ச்சை (Sunday Feb 16,2014) வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

குளத்துபள்ளி மதறசா போட்டிகளும் , பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் February 16,2014 Morning 9am நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழ‌மை இரவு துவங்கிய ஹதீத் (இசுலாமிய உரை) 2 நாட்களாக குளத்து பள்ளியில் வைத்து நடைபெற்று முடிந்தது. பின்னர் ஹந்தூரி நேர்ச்சை (Sunday Feb 16,2014) வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *