Obituary

முன்னாள் குளத்துப்பள்ளீ இலப்பை (மணி இலப்பை) 06/03/2013 அன்று இரவு 10:00 pm மணியளவில் காலமானார்கள்.

நமதூரின் தோப்பில் அமைந்துள்ள குளத்துப்பள்ளியினை துவக்கம் முதலே பரிபாலித்து வந்த நமது ஜமாஅத்தை சார்ந்த மோதினார் (மணி இலப்பை) அவர்கள் 06/03/2013 (வியாழக் கிழமை) இரவு 10 PM மணியளில் வஃபாத்தானர்கள்,

…இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…

அன்னாரின் ஜனாஸா நேற்று (07.03.2014) வெள்ளிக் கிழமை வலியபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையையும்மன அமைதியையும் தந்தருள்வானாக!
 
அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து சுவனத்தின் உயர்ந்த பதவியான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் இடத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

முன்னாள் குளத்துப்பள்ளீ இலப்பை (மணி இலப்பை) 06/03/2013 அன்று இரவு 10:00 pm மணியளவில் காலமானார்கள். நமதூரின் தோப்பில் அமைந்துள்ள குளத்துப்பள்ளியினை துவக்கம் முதலே பரிபாலித்து வந்த நமது ஜமாஅத்தை சார்ந்த மோதினார் (மணி இலப்பை) அவர்கள் 06/03/2013 (வியாழக் கிழமை) இரவு 10 PM மணியளில் வஃபாத்தானர்கள்,…இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்… அன்னாரின் ஜனாஸா நேற்று (07.03.2014) வெள்ளிக் கிழமை வலியபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையையும், மன அமைதியையும் தந்தருள்வானாக! அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *