Month: February 2011

kallan at thengai

பட்டணத்தில் கடந்த 2 மாத காலமாக தொடர்ந்து இரவில் வந்ததாக கோறப்பட்டு வந்த கள்ளன் கதை த்ற்போது சோடு குறைய ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக எந்த ஏரியாவிலுமே கல்லன் வந்ததாகவோ, யாரும் பார்த்ததாகவோ கோறவில்லை. மொத்தத்தில் கூறப்போனால் இந்த கள்ளன் கதையில் வந்தது திருடனாக இருக்க வாய்ப்பு இல்லை, அது ஏதேனும்   PSYCHO வாக இருக்கலாம்.   ஏனெனில் ஒரு இடத்திலும் திருடாமல் 2 மாதமாக ஊருக்குள் சிற்றித் திருந்திருக்கிறான்.    

Read More

Beautiful Thengapattanam Video

Beautiful Thengapattanam Thanks to Faheem’s Photography

Read More