kallan at thengai

பட்டணத்தில் கடந்த 2 மாத காலமாக தொடர்ந்து இரவில் வந்ததாக கோறப்பட்டு வந்த கள்ளன் கதை த்ற்போது சோடு குறைய ஆரம்பித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக எந்த ஏரியாவிலுமே கல்லன் வந்ததாகவோ, யாரும் பார்த்ததாகவோ கோறவில்லை.

மொத்தத்தில் கூறப்போனால் இந்த கள்ளன் கதையில் வந்தது திருடனாக இருக்க வாய்ப்பு இல்லை, அது ஏதேனும்   PSYCHO வாக இருக்கலாம்.

 

ஏனெனில் ஒரு இடத்திலும் திருடாமல் 2 மாதமாக ஊருக்குள் சிற்றித் திருந்திருக்கிறான்.

 

 

பட்டணத்தில் கடந்த 2 மாத காலமாக தொடர்ந்து இரவில் வந்ததாக கோறப்பட்டு வந்த கள்ளன் கதை த்ற்போது சோடு குறைய ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக எந்த ஏரியாவிலுமே கல்லன் வந்ததாகவோ, யாரும் பார்த்ததாகவோ கோறவில்லை. மொத்தத்தில் கூறப்போனால் இந்த கள்ளன் கதையில் வந்தது திருடனாக இருக்க வாய்ப்பு இல்லை, அது ஏதேனும்   PSYCHO வாக இருக்கலாம்.   ஏனெனில் ஒரு இடத்திலும் திருடாமல் 2 மாதமாக ஊருக்குள் சிற்றித் திருந்திருக்கிறான்.    

0 Comments

  1. இதில் கவனிக்க வேண்டிய விஸயம் என்னவென்றால்
    1. கல்லனை பார்த்ததாக கோரிய அனைவரும், தாங்கள் பார்க்கும் போது தனியாக தான் பார்த்ததாக கோரு கின்றனர்.
    யாரும் 2 பேர் சேர்ந்து நிக்கும் போது பார்த்ததாக கூறவில்லை.

    சாதாரணமாகவே இரவில் நாம் ஒரு இடத்தில் பாம்பை பார்தோமானால், பிறகு நாம் பார்க்கும் அனைத்துமே பாம்பை போல் தோண்றும்.
    பேய் கதை கெட்டு கொண்டு போகும்போது பார்பதெல்லாம் பேய் எனதோண்றும்.
    அதுபோல் தான் இந்த கள்ளன் கதையிலும் நடந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *