Ambulance Account Details

 

 

 

Thanks: Thoppil Maheen

 

 

      Thanks: Thoppil Maheen    

0 Comments

  1. நண்பர்களே இது ஆம்புலன்ஸ் வருவாய் மற்றும் செலவீன அறிக்கை
    இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கீழ் காணும் எண்களில் ஏதேனும் கை பேசி ஒன்றினை தொடர்பு கொண்டு கேட்கலாம் இன்ஷா அல்லாஹ்……
    தொடர்புக்கு:
    சாதிக் (கிளை தலைவர்) -௦ 9442077152,9578645061
    சம்ரான் (கிளை துணைத்தலைவர்) – 8973336565
    செய்யத் (கிளை பொருளாளர்) – 8883260300
    ஹசன் (ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்) – 8883260600,8903255764
    மாஹீன் (ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்) – 9994437217

  2. தேங்கை ஃபிரியன் எங்கே?
    ஊர்வாசியின் குற்றசாட்டுக்கு டிஎன்டிஜேயினர் வரவுசெலவு கணக்கை அறிவித்து அசத்தியிருக்கிறார்கள் தேங்கய்பட்டணம் ஜமாஅத் பெயரில் பணம் வசூலித்து டிஎன்டிஜே பெயரில் பதிவுசெய்தால் அதுமோசடி ஆனால் ஆம்புலன்ஸ்க்காக அவர்கள் பணம் பிரித்தார்கள் அவர்கள் அமைப்பின் பெயரில் பதிவு செய்தார்கள் மூன்று லட்சம் மதிப்புள்ள வாகனத்தை தே.பட்டணம் ஜமாஅத் பெயரில் பதிவு செய்யவில்லையே என்று ஆதங்கப்படும் ஊர்வாசி முப்பது லட்சம் மதிப்புள்ள தவ்ஹீத் பள்ளிவாசலை தே.பட்டணம் ஜமாஅத் பெயரில் பதிவு செய்யவில்லை என்று ஆதங்கபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
    நவாஸ் என்பவர் முன்னாள் ஜமாஅத்தாரை விமர்சித்தால் முந்திரி கொட்டையாக முந்திவந்து முந்தைய ஜமாஅத்துக்கு வக்காலத்து வாங்கி நவாசை விமர்சிக்கும் தேங்கை ஃபிரியன் ஊர்வாசியின் அற்த்தமற்ற விமர்சனத்தை விமர்சிக்காதது ஏன்? டிஎன்டிஜே மீதுள்ள காழ்புண்ர்சி காரணமா? அல்லது முன்னாள் நிர்வாகத்தில் இருந்தது போன்று மிக நெருங்கிய உறவினர்கள் இல்லாதது காரண்மா

  3. அல்லாஹ்வின் வழியில் சம்பாதித்த முதலை , அவன் இஷ்டப்பட்ட வழியில் செலவிடும்போது அவனது அருள் நமக்கு மட்டுமல்லாமல், நமது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் கிடைக்கும்.
    அல்ஹம்துலில்லாஹ், இது போன்ற பொது தொண்டு தொடர வேண்டும்.

  4. எஙளால் இயன்ற உதவிகளை நிச்சயமாக செய்து தருவோம்.

  5. சாதாரணமாகவே சம்பாதித்த பணத்தை நல்ல வழியில் செலவு செய்ய அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான்.

    அப்படியென்றால் பள்ளி பணத்துக்கோ???.

    இன்ஷா அல்லாஹ், உஙளிடம் இருக்கும் பணம் நல்ல வழியில் செலவிடுவீர்களாக.

    அல்லாஹ் நமது சமூகத்தை காத்தருள்வானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *