Category: poems

நண்பனுக்கு ஒரு ஞாபகக் கவிதை!

நண்பனுக்கு ஒரு ஞாபகக் கவிதை!சமீபத்தில் வெளிநாடு வந்திருந்த என் பால்ய கால நண்பனுக்கு போன் செய்திருந்தேன். அவன் நலமும், வீட்டார் நலமும் விசாரித்து விட்டு நண்பர்களையும் பற்றி விசாரித்தேன். போன் செய்து நான் மட்டும் பேசியதை வைத்து அவன் மௌனம் என்னை ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது. இருந்தும் நான் விசாரித்தேன் . எல்லாம் முடிவில் அவன் சொன்ன வார்த்தை என்னையே தூக்கி வாரிப் போட்டது . உன்னை எனக்கு தெரியாது. அதான் மௌனமாக இருக்கிறேன் என்றான்.…

Read More

மன ஊனமில்லா மணமகன் தேவை…

அல்லாஹ்வின் திருப்பெயரால்… ‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’(அல்குர்ஆன் : 4:4) வல்ல அல்லாஹ் மணமகளுக்கு மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல நீ கொடுக்க வேண்டிய மஹரை பெண்ணான என்னிடம் கேட்க நீ கேட்ட மஹரை கொடுக்க என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில் தன் அனைத்து சுகங்களையும் இழந்து!

Read More

Poem: வீடியோப் போஸ்..

வெட்கத்தைப் படம்பிடித்துக் காட்ட; பெண்கள் கூட்டத்தில் வெளிச்சம் போட்டுச் சிரித்துக்கொண்டே வீடியோக்காரன்! வெட்கிக்கொண்டே; வெட்கத்தை வெளியேற்றிக் கொண்டே; முகம் காட்டும் அகம் கறுத்த மங்கைகள்! மலறும் முகம் மணவாளனுக்காக; வாசம் வீசுவதற்கு முன்னே; ரசித்து எடுக்க வீடியோக்காரன் மணவாளியின் அறையில்; குடும்ப அனுமதியுடன்! தவறிவிழும் தாவணியும்; ஒதுங்கிக் கிடக்கும் முந்தாணியும் தப்பாமல் ஓரக்கண்ணின் ஓலி ஓளி நாடாவில்! விட்டுப்பிரிந்த உறவுகளை விழிகளில் அடைக்க; திருமண வீடியோக்கள்; வளைகுடா அறைகளில்! அறிந்தவன் அறியாதவன்; அனைவரும் கண்டுக்களிக்க; அடுத்தவன் விழிகளுக்கு…

Read More

பாங்கு சப்தம்

விசாலமற்ற மண்ணறையேவிலாசங்களாக மாறமக்கிப்போன ஆடைகளினூடேமரத்துப்போன என் தேகம்.புழுக்களின் பிரவேசத்தில்புழுக்கங்களின் பிரதேசத்தில்புற்றாகிப்போன வெற்றுடல்.ஊர்வனங்களின் ஊர்வலத்தில்ஊர்வலமாய் வந்த நான்கூறுகளாகி குதறியபிண்டமாய்குரூரத்தின் சிதறலில்உதிரங்கள் உறைந்துஉதிர்ந்தொழுகும் சடலமாகிபுரண்டுபடுக்கவும் நாதியற்றுஅழுகும் நாற்றங்களில்அசுத்தங்களே சுவாசங்களாகபூச்சியின் கடைவாயில்என் சின்னச் சின்னசதைத் துண்டுகள்.நீட்டவும் மடக்கவும்ஆட்டவே முடியாமல்அசைவற்றுப் போனநீர்த்துப்போன காற்றுப்பை.கறையான்களுக் கிரையாகிமேனியாவும் தீனியாககரைந்துருகும் மாமிசம்.மயான பூமியில்மணலரிப்புகளுக்கு ஏனோஅவகாசமே இல்லாததலைபோகும் அவசரங்கள்.இடைவெளி குறைந்துஎலும்புகள் நொறுங்கதுர்மணத்தின் வீச்சத்தில்செத்த உடல்மீதுதத்தம் பணிகளைநித்தம் புரியும்சிற்றுயிர்கள்சற்றே தளர்த்தஎன்ன காரணமெனஅண்ணாந்து நோக்க ‘சுபானல்லாஹ்’ஆகாயத்தில் ஒலித்தது“அல்லாஹு அக்பர்” என்றஅழைப்புச் சப்தம்.

Read More

கல்லூரி

  சீருடை முத்திரைகள்இங்கு தான்முதன் முறையாகநிராகரிக்கப்படுகின்றனஇவற்றின் நுழைவுத் தகுதிபொருளாதார ரீதியிலும்சாதி சமய அடிப்படையிலும்தான்வழங்கப் படுகிறது.மூக்குக்கண்ணாடியில்முகம்பார்த்துதிருப்தியடைந்தவர்கள்இங்குதான்நிலைக் கண்ணாடியின் முன்

Read More

ஒரு குழந்தையின் ஏக்கம் …

எனக்கு ஆட்டோ வரும் முன்பே … உனக்கு பேருந்து வருகிறதே அம்மா… ஒவ்வொரு நாளும்!

Read More