BTMJ 2023 Ifthar

அஸ்ஸலாமு அலைக்கும்..
அல்ஹம்துலில்லாஹ்…

இன்று நடந்த இப்தார் நிகழ்வில்
12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 4
மாணவ -மாணவிகளுக்கும்
10 ம்- வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3 மாணவிகளுக்கும் நினைவு பரிசு வழங்கினோம்…
அதில் குறிப்பாக

NIDHA ABDL SALAM
CBSE – ல்
BAHRAIN CHAPTER. 99% மார்க் எடுத்து SECOND POSITION ல் தேர்ச்சி பெற்றார்கள் விருது வாங்கிய மாணவ – மாணவிகள் மேலும் சிறப்புற BTMJ நிர்வாகிகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…
மேலும் இதற்காக உழைத்த BTMJன் இளம் நிர்வாகிகளும், மற்றும் மூத்த நிர்வாகிகள் ராஃபி அண்ணன், Salam அண்ணன் , மேலும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த Sharaf அண்ணனுக்கும்..குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்த நசீர் ஆலீமுக்கும் முன்னாள் தலைவர் பாஃபிக்கீன் தங்களுக்கும்…
இதற்காக பொருள் உதவி செய்த நல்லுள்ளங்களுக்கும்…
மேலும் இந்நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்து தந்த அனைத்து தேங்கை உறவுகளுக்கும்
BTMJ ன் நிர்வாக குழு சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

அஸ்ஸலாமு அலைக்கும்..அல்ஹம்துலில்லாஹ்… இன்று நடந்த இப்தார் நிகழ்வில்12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 4மாணவ -மாணவிகளுக்கும்10 ம்- வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3 மாணவிகளுக்கும் நினைவு பரிசு வழங்கினோம்…அதில் குறிப்பாக NIDHA ABDL SALAMCBSE – ல்BAHRAIN CHAPTER. 99% மார்க் எடுத்து SECOND POSITION ல் தேர்ச்சி பெற்றார்கள் விருது வாங்கிய மாணவ – மாணவிகள் மேலும் சிறப்புற BTMJ நிர்வாகிகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…மேலும் இதற்காக உழைத்த BTMJன் இளம் நிர்வாகிகளும், மற்றும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *