Month: July 2013

BTML IFTHAR 2013 Photos

பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் சங்கமம் ஜூலை 25 ஆம் தேதி – வியாழனன்று மனாமா யத்தீம் சென்டரிலுள்ள அல் ஒஸ்ரா ரெஸ்டாரண்ட்டில் வைத்து சிறப்பாக நடந்தேறியது.  அல்ஹம்துலில்லாஹ்! உறுப்பினர்களூம், அவர்தம் குடும்பத்தினரும், அழைக்கப்பட்ட விருந்தினரும், சமுதாய தலைவர்களும் கலந்து கொண்ட சங்கமத்தில், ஜமாஅத்தின் துணை செயலாளர் A. மாஸிது வரவேற்புரையாற்ற, ஜமாஅத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான அஸ்ஸெய்யிது பக்ருதீன் பூக்கோய தங்ஙள் அல்பாபக்கி நசீகத் வழங்க, ஜமாஅத் செயலாளர் o. தாஹா ஹுசைன் நன்றியுரையாற்ற,…

Read More

BAHRAIN KMCC

சிறந்த மார்க்க பணிக்காக பக்ருதீன் தங்ஙள் BAHRAIN KMCC னால் கௌரவிக்கப்பட்டார்

Read More

Rice Supply 2013

As per the Chief Minister announcement, this year Tamilnadu 3000+ Masjid will get Gruel (Patcharisi). For thengapattanam it is recieved and distribution will be conduted next week at Masjid’s. It is Requested from jamaath (During Friday Jummah) that 100Rs Nankodai Should be paid to receive this Rice. Government Notice 2012 Kulathupalli Supply http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/bulk-supply-of-rice-to-mosques/article4887142.ece

Read More

BTMJ பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் இப்தார்

அஸ்ஸலாமு அலைக்கும்   பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் இப்தார்   இன்ஷா அல்லா, பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின்  இப்தார் சங்கமம் வருகின்ற வியாழக்கிழமை (25 ஜூலை 2013) அன்று மனாமா யத்தீம் சென்டரிலுள்ள அல் ஒஸ்ரா ரெஸ்டாரண்டில் வைத்து நடக்க உள்ளது.   உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சங்கமத்தை சிறப்பிக்க வேண்டுகின்றோம்.   N. MOHAMED RAFI –  PRESIDENTO. THAHA HUSSAIN – SECRETARY TEL:  39244347TEL: 39 145…

Read More

வாழ்த்துகின்றோம்

தேங்காய்பட்டணத்தை சார்ந்த அஸ்ஸெய்க் ஷரபுதீன் பைசி அவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக மனாமா பாரூக் மஸ்ஜிதில் ஜும்மா குத்பா தமிழாக்கம் செய்ததற்காகவும், மார்க்க அழைப்பு பணிக்காகவும் பாரட்டப்பட்டார். ஷரபுதீன் பைசி நெல்லை ஏர்வாடி இமாம் அப்துல் கலாம் அவர்களின் இளைய சகோதரர் ஆவார். பைசி அவர்களின் மார்க்கப்பணியினை ஏற்று வல்ல நாயன் நிறைவான நற்கூலியினை தந்தருளவும் மேலும் பல்லாண்டு காலம் அழைப்புபணி செய்து சமுதாயத்தை வழி நடத்த இறையருள் வேண்டியும் இறைஞ்சுகின்றோம்.    M.N. HAMEED &…

Read More

Welcome Ramadhan

Insha allah By July 10th Thengapattanam Peoples starting their fasting.  Announcement from Valiyapalli confirmed that Tharaveeh prayer will be starting by 09th July After Isha.  

Read More