Month: December 2010

Site Notice..

அஸ்ஸ‌லாமு அலைக்கும்ந்மது இணையதளத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை பகிந்து கொள்ள முடிகிறது. வெளிநாட்டில் வாழும் நம்மூர், மற்றும் வெளியூர் நன்பர்களுக்கும் , தகவல் தேடி வருவோருக்கும் இந்த தளத்தின் மூலம் எங்களால் முந்த அளவுக்கு பல நல்ல தகவல்களை தர முடிந்தது. மேலும் பல நல்ல நண்பர்களின் உதவியால் அவர்களின் நல்ல படைப்புகளையும் வெளி இட்டு வருகிறோம். இந்த தளத்திற்கு சுமார் 600 பேர் தினமும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக சில நபர்களின் மோசமான…

Read More