Site Notice..

அஸ்ஸ‌லாமு அலைக்கும்
ந்மது இணையதளத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை பகிந்து கொள்ள முடிகிறது. வெளிநாட்டில் வாழும் நம்மூர், மற்றும் வெளியூர் நன்பர்களுக்கும் , தகவல் தேடி வருவோருக்கும் இந்த தளத்தின் மூலம் எங்களால் முந்த அளவுக்கு பல நல்ல தகவல்களை தர முடிந்தது.
மேலும் பல நல்ல நண்பர்களின் உதவியால் அவர்களின் நல்ல படைப்புகளையும் வெளி இட்டு வருகிறோம்.

இந்த தளத்திற்கு சுமார் 600 பேர் தினமும் வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சில நபர்களின் மோசமான கருத்துகளாலும், சைகைகளாலும் தரக்குறைவு ஏற்பட்டுள்ளதை எண்ணி வருந்துகிறோம்.

நாங்கள் சுமார் 2005‍ம் ஆண்டு முதலே எந்த எதிர் பார்ப்பும் இன்றி நல்ல படியாக நடத்தி வருகிறோம்.

தயவு செய்து மோசமான கருத்துகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மேலும் ஜமாத்தை ப்ற்றி தரக்குறைவாக விமைசிப்பதும், தனிநபர் பெயர்களை பயன்படுதுவதும் தவறாகும்.

இனிமேல் இந்த தளத்தில் கருத்து எழுத வேண்டுமானால் LOGIN செய்யத பிறகே கருத்து எழுத முடியுமாறு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் காவல் நிலயம் மூலம் அணுகும் போது மோசமாக செயல்படும் நபர்களின் விவரங்கள் கொடுக்கபடும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் இது போன்ற தவறு களை செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

எல்லா வற்றையும் அல்லாஹ் பார்த்து கொண்டு இருக்கிறான்.

அஸ்ஸ‌லாமு அலைக்கும்ந்மது இணையதளத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை பகிந்து கொள்ள முடிகிறது. வெளிநாட்டில் வாழும் நம்மூர், மற்றும் வெளியூர் நன்பர்களுக்கும் , தகவல் தேடி வருவோருக்கும் இந்த தளத்தின் மூலம் எங்களால் முந்த அளவுக்கு பல நல்ல தகவல்களை தர முடிந்தது. மேலும் பல நல்ல நண்பர்களின் உதவியால் அவர்களின் நல்ல படைப்புகளையும் வெளி இட்டு வருகிறோம். இந்த தளத்திற்கு சுமார் 600 பேர் தினமும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக சில நபர்களின் மோசமான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *