Pattanam Festival – BTMJ Invitation 2017

அன்னை தேசத்திற்கு அந்நிய மண்ணில் ஒரு விழா!

 

பாலூட்டி தாலாட்டிய பட்டணத்து அன்னைக்கு பாலை பெருவெளியில் பட்டணம் விழா!

 

பஹ்ரைனில் மாமன்னர் ஹமத் பின் ஈசா அல்கலீபா முடிசூட்டிய அதே நாளில் பட்டணத்து மண்ணிற்கும் பஹ்ரைனில் ஒரு விழா! இன்ஷா அல்லா – இனி ஆண்டு தோறும் இதே நாளில்!

 

அன்னை தேசத்து கவிஞர்களையும்கலைஞர்களையும்படைப்பாளிகளையும்சாதனையாளர்களையும் கவுரவித்து உற்சாகப்படுத்த ஒரு விழா!

 

பட்டணத்து கதைகளையும்கலைகளையும்நினைவுகளையும்கனவுகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு விழா!

 

பட்டணத்து உணர்வில் – சுவையூறும் உணவில் திளைத்திருக்க ஒரு விழா!

 

அகில உலக பட்டணத்தாரே! ஒன்று கூடுங்கள்!  அரபு தேசம் பஹ்ரைனுக்கு பறந்து வாருங்கள்!

 

எல்லோரும் கொண்டாடுவோம்!  அன்னை தேசத்தை கொண்டாடுவோம்!

அன்னை தேசத்திற்கு அந்நிய மண்ணில் ஒரு விழா!   பாலூட்டி தாலாட்டிய பட்டணத்து அன்னைக்கு பாலை பெருவெளியில் பட்டணம் விழா!   பஹ்ரைனில் மாமன்னர் ஹமத் பின் ஈசா அல்கலீபா முடிசூட்டிய அதே நாளில் பட்டணத்து மண்ணிற்கும் பஹ்ரைனில் ஒரு விழா! இன்ஷா அல்லா – இனி ஆண்டு தோறும் இதே நாளில்!   அன்னை தேசத்து கவிஞர்களையும், கலைஞர்களையும், படைப்பாளிகளையும், சாதனையாளர்களையும் கவுரவித்து உற்சாகப்படுத்த ஒரு விழா!   பட்டணத்து கதைகளையும், கலைகளையும், நினைவுகளையும், கனவுகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு விழா!   பட்டணத்து உணர்வில் – சுவையூறும் உணவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *