Month: July 2010

தேங்காய்ப் பட்டணம் செல்வோமா?

தேங்காய்ப் பட்டணம் சுற்றிப் பார்க்க நடராஜா வண்டியில் நாங்கள் ஏறினோம்! கல்லாம்பொத்தையில் காலைக்கடகளை எல்லாம் முடித்து சுத்தமாய் சென்றோம்! வலியாத்து நீரில் நீந்திக் குளித்தோம் வள்ளத்தில் ஏறி பொழியைக்கடந்தோம்! ஆனப் பாறையை ஏறிப் பார்த்தோம் ஆத்துப்பள்ளியில் இறையைத் தொழுதோம்! கடப்புற மணலில் களிப்புற அமர்ந்தோம் மணல்வீடு கட்டிய ஞாபகம் உணர்ந்தொம்! சேண்டை பாறையை ஏறிப்பார்த்தோம் ஊசிக்கிணற்றின் கதையைக்கேட்டோம்! குளத்துப்பள்ளியில் தொழுகை முடிதோம் அரசுப் பள்ளியில் பாடம் படித்தோம்! கபறடி அருகே கடந்து சென்றோம் கல்லடி தோப்பை கண்டு…

Read More

கடந்து போன என் பள்ளிக்காலம்!!

அன்று எனக்கு வயது இருபத்தி ஐந்து… என் பால்ய காலத்தின் பகுதி வயதை பங்கு வைத்து என்னை வார்த்தெடுத்த என் பள்ளிக் கூரையின் படிக்கட்டுகளை நோக்கியவாறு காலடி வைத்தேன்… அழகான மரங்கள் நிறைந்து பச்சை பசேல் என்றிருந்தது அது… ஆயிரமாயிரம் நினைவுகளோடு என் பள்ளிக்கதவுகளை முன் தள்ளியவாறு படிக்கட்டுகளைத் தாண்டி பாதம் பதித்தேன். உயரம் நிறைந்த இரும்புத் தூண்களில் அது அழகாக கம்பீரமாய்… காட்சியளித்தது. மரங்கள் அனைத்தும் காற்றோடு அசைந்து என்னை வருக! வருக! உன் வரவு…

Read More

எதற்கொரு தனி நாள்?

ஆண் மகன் நான்…. தடம் பதிக்கிறேன் குழந்தையாய் தாங்கிப் பிடிக்கக் காத்திருக்கிறாள் ஒரு பெண் அங்கே என் தாயின் வடிவில் வளர்ந்து வருகிறேன் பாலகனாய் கூடி விளையாட காத்திருக்கிறாள்ஒரு பெண் அங்கேஎன் அக்காவின் உருவில் படித்து வருகிறேன் மாணவனாய் வழிகாட்டி உயர்த்தக் காத்திருக்கிறாள் ஒரு பெண் அங்கே என் ஆசிரியரின் வடிவில் வலம் வருகிறேன் சுமைதாங்கியாய்ஊன்றுகோலாய்த் தாங்கக் காத்திருக்கிறாள்ஒரு பெண் அங்கேஎன் மனைவியின் உருவில் உறைந்துபோய் இருக்கிறேன் பாறையாய் உருக்கி மனிதனாக்கக் காத்திருக்கிறாள் ஒரு பெண் அங்கே…

Read More

தேங்கை மாநகரின் தீன்குல முத்துகள்

தேங்கை மாநகரின் தீன்குல முத்துகள்   English Version of HistoryThengapattanam History Tamil VersionThengapattanam in Books   தென்தமிழ் நாட்டில் தீனில் பூந்தென்ற‌லை கி.பி.ஆறாவ‌து நூற்றாண்டின் முடிவிலேயே ஆர‌த்தழுவிய புனித  பூமி,தேங்காய்ப்ப‌ட்ட‌ண‌ம் ஆகும்.இந்த‌ ம‌ண்ணில்,_மாந‌பித் தோழர்களான ஸஹாபாக்களைப்பின்ப‌ற்றி வ‌ந்த‌வ‌ர்க‌லளாகிய‌ “தாபியீன்”க‌ளில் ஒருவ‌ராகிய‌ ம‌கான் மாலிக்இப்னுதீனார் (ர‌ஹ்)அவ‌ர்க‌ளால் எழுப்ப‌ப்ப‌ட்ட‌  புர‌த‌ன‌ இறையில்ல‌ம், ‘வ‌லிய‌பள்ளி’ எனும் பெய‌ரில் இன்று வ‌ரை த‌ன் ப‌ழ‌மையைப் ப‌றைசாற்றி வ‌ருகிற‌து.ஹிஜ்ரீ.131ஆம் ஆண்டு ஈர‌க்கிலுள்ள‌ ‘ப‌ஸரா’ ந‌க‌ரில் கால‌மா‌ன‌ ‍‍{அதாவ‌து அருமை ந‌பிக‌ளார்(ஸ‌ல்)…

Read More

Dua’s after each Farz,Fardh prayer

Dua’s after each Farz,Fardh prayer –

Read More

tippu Sultan LIfe History in Tamil

tippu Sultan LIfe History in Tamil –

Read More