Category: Uncategorized

TNTJ Eid Prayer 2025

March 31, 2025 தேங்காய்பட்டணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை தலைவர் சல்மான் பாரிஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஹுசைன் ஜவாஹிரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் கிளை செயலாளர் அனீஸ், பொருளாளர் ஆசிக் ரகுமான், துணைத் தலைவர் நவாஃப், துணைச் செயலாளர் அன்சாரி, வர்த்தக அணி செயலாளர் அசன் மற்றும் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கூட்டு ரமலான் தொழுகையில் ஈடுபட்டனர். மேலும்…

Read More

Thengai Youngsters Community – Donation to TMJ

நம் தேங்கை இளைஞர்கள், புனிதமிக்க ரமழான் மாதத்தில் அருமையாக (இஃப்தார்) நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். அவர்கள் திரட்டிய நிதியில் இருந்து ₹28,020 அதிகமாக இருந்ததைத் தாராளமாக TMJ விற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். அல்லாஹ் அவர்களின் தூய நோக்கங்களை ஏற்று, அவர்களுக்கு பரக்கத் செய்வானாக ..!! Source: TMJ

Read More

CRESCENT SPORTS CLUB Volley Ball

CRESCENT SPORTS CLUB – THENGAPATTANAM சார்பாக நடத்தும் நோன்பு பெருநாளை முன்னிட்டு இளைஞர்களுக்கான கைபந்து விளையாட்டு போட்டி இன்று (16/3/25) இரவு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது..

Read More

BTMJ Ifthaar 2025 – Bahrain

See BTMJ Ifthaar 2024 pics here https://thengapattanam.net/2024/03/28/btmj-ifthaar-2024-manama-bahrain/

Read More