Category: Fishing Harbour

உலகதரத்தில் தேங்காப்பட்டணம் துறைமுகம் ஆய்வுக்கு பின் பிரான்ஸ் நிபுணர் நம்பிக்கை

13 November 2010   தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் உலகதரம் வாய்ந்ததாக அமையும் என தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் கோர்லாக் பணியினை பார்வையிட்ட பிரான்ஸ் நாட்டு நிபுணர் சில்வா கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம், முள்ளூர்துறை, ராமன்துறை, புத்தன்துறை, இனயம் சின்னத்துறை, இனயம், ஹெலன்காலனி, இரயுமன்துறை, தூத்தூர், சின்னத்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர்.   இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில்…

Read More

Old News About Thengapattanam Fishing Harbour

24 மாதத்தில் மீன்பிடி துறைமுக பணி நிறைவடையும் September 22nd.2010 புதுக்கடை: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணி 24 மாதங்களில் நிறைவுபெறும் என மாநில மீன்வளத்துறை செயலாளர் நிர்மலா துறைமுக பணியை ஆய்வு செய்த போது கூறினார். தமிழகத்தின் மேற்கு கடற்கரையான அரபிக்கடல் எல்லையோரத்தில் குமரியின் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம், முள்ளூர்துறை, ராமன்துறை, இனையம், மிடாலம், மேற்கு பகுதியில் இரயுமன்துறை, தூத்தூர், பூத்துறை, இரவிபுத்தன்துறை, கொல்லங்கோடு, நீரோடிகாலனி உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன.

Read More

கடலரிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் மீனவர் விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம்

on 22 November 2010 நாகர்கோவில் : கடலரிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாகர்கோவிலில் நடந்த குமரி மாவட்ட மீனவர் விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குமரி மாவட்ட அனைத்து மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட மீனவர் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடந்தது. நிகழ்ச்சிக்க தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் அடைக்கலம் தலைமை வகித்தார்.

Read More

Fishing harbour…landscape view of thengapattanam beach..

Fishing harbour…landscape view of thengapattanam  beach.. High Resolution Image..click here

Read More

Harbour: Twin Tower Cement Mixers

This is two big towers used for mixing cements and and other things. This equals a normal cocunut tree height.    

Read More