Author: Abdul Rashid

Pattanam Vizha 2017 Bahrain – Live Video

Facebook live video was streamed during December 2017, Pattanam Vizha Bahrain. Nearly 1800+ viewers watched the 2 and half hour Event live stream.  

Read More

Pattanam Vizha 2017 Bahrain – Live Video

Facebook live video was streamed during December 2017, Pattanam Vizha Bahrain. Nearly 1800+ viewers watched the 2 and half hour Event live stream.  

Read More

Okhi Cyclone Protest – Largest Gathering in Thengapattanam History

Fisher man along with Thengapattanam People protested to demand their rights and to Find the missing fisherman who got stuck in the sea during Okhi Cyclone.

Read More

Pattanam Festival – BTMJ Invitation 2017

அன்னை தேசத்திற்கு அந்நிய மண்ணில் ஒரு விழா!   பாலூட்டி தாலாட்டிய பட்டணத்து அன்னைக்கு பாலை பெருவெளியில் பட்டணம் விழா!   பஹ்ரைனில் மாமன்னர் ஹமத் பின் ஈசா அல்கலீபா முடிசூட்டிய அதே நாளில் பட்டணத்து மண்ணிற்கும் பஹ்ரைனில் ஒரு விழா! இன்ஷா அல்லா – இனி ஆண்டு தோறும் இதே நாளில்!   அன்னை தேசத்து கவிஞர்களையும், கலைஞர்களையும், படைப்பாளிகளையும், சாதனையாளர்களையும் கவுரவித்து உற்சாகப்படுத்த ஒரு விழா!   பட்டணத்து கதைகளையும், கலைகளையும், நினைவுகளையும், கனவுகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு விழா!   பட்டணத்து உணர்வில் – சுவையூறும் உணவில்…

Read More

BTMJ Ifthaar 2017 Photos

அல்ஹம்துலில்லா!  பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) ஹிஜ்ரி 1438 இப்தார் நிகழ்ச்சியும் ‘பட்டணத்தைப் பாடுவோம்’ நிகழ்ச்சியும்  9-6-2017 வெள்ளிக்கிழமை மனாமா யத்தீம் செண்டர் அல் ஒஸ்ரா ரெஸ்டாரெண்ட்டில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லா!     BTMJ உறுப்பினர்களும், அவர்தம் குடும்பத்தினரும், அழைக்கப்பட்ட விருந்தினர்களுமாக 200 க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் BTMJ வின் அமைப்புத் தலைவர் அல்ஹாஜ் அப்துல் கரீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.    BTMJ தலைவர் ஜனாப். மாஹீன் தலைமையுரையுடன் மாலை…

Read More

BTMJ annual general body meeting 2017

BTMJ பொதுக்குழு 2017   எல்லாம் வால்லா  அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ)35 வது பொதுக்குழு 17/02/2017(Bahrain, Century Anarath Hall) இல்வைய்த்து  சிறப்பாக நடந்து முடிந்தது.   அல்ஹம்துலில்லாஹ்…       ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முதலில்Adnan Abdul Salam S/o M.A.M. Abdul Salam  கிராஅத்துடன் இனிமையாக துவங்கப்பட்டது.        BTMJ President, S. Mohamed Maheenஅவர்கள் வரவேற்புடன் கூடிய…

Read More

BTMJ “பொதுக்குழு கூட்டம்” 2017

அஸ்ஸலாமும் அலைக்கும் அன்புள்ள சகோதரர்களே, இன்ஷா அல்லாஹ் பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லீம் ஜமாத்வுடைய “பொதுக்குழு கூட்டம்” எல்லா வருசமும் நடைபெற்று வருகின்றன அதேபோல் இந்த வருடமும் வரக்கூடிய 17/02/2017 தியதி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு மதியம் ஒரு மணியில் இருந்து மூன்று மணி வரை “ஆனாரத் ஹாலில்” வைய்த்து நடைபெற உள்ளதை தெரிவித்து கொள்கிறோம்.  நிகழ்ச்சி நிரல்:- §  BTMJ –ன் ஆண்டுஅறீக்கை வாசித்தல். §  ஜமாத் உறுப்பினர்களிடம் ஆலோசித்து புதிய விஷயங்களுக்கு அங்கீகாரம் பெறுவது. §  மற்றும் உள்ள விஷயங்கள் பற்றி ஆலோசித்தல். இந்த கூட்டத்துக்கு தாங்கள் அனைவரும்…

Read More