BTMJ Ifthaar 2017 Photos

அல்ஹம்துலில்லா!  பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) ஹிஜ்ரி 1438 இப்தார் நிகழ்ச்சியும் ‘பட்டணத்தைப் பாடுவோம்’ நிகழ்ச்சியும்  9-6-2017 வெள்ளிக்கிழமை மனாமா யத்தீம் செண்டர் அல் ஒஸ்ரா ரெஸ்டாரெண்ட்டில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லா!  

 

BTMJ உறுப்பினர்களும், அவர்தம் குடும்பத்தினரும், அழைக்கப்பட்ட விருந்தினர்களுமாக 200 க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் BTMJ வின் அமைப்புத் தலைவர் அல்ஹாஜ் அப்துல் கரீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

 

BTMJ தலைவர் ஜனாப். மாஹீன் தலைமையுரையுடன் மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கியது.  செல்வி நிதா அப்துல் சலாம் பட்டணம் வாழ்த்து பாடினார்.  அதனை தொடர்ந்து ’பட்டணத்தைப் பாடுவோம்’ என்னும் தலைப்பில் தேங்கை பிரியன் தாஸீம் அபூபக்கர் பாடிய பட்டணத்துப் பாடல்கள் அடங்கிய ஆல்பத்தையும் ‘தேங்கையின் தென்றல்’ தாஹா ஹுசைன் எழுதிய ‘பிறை கண்டாச்சி’ என்னும் சிறுகதையினையும் சிறப்பு விருந்தினர் அல்ஹாஜ் அப்துல் கரீம் வெளியிட்டார்.  

 

மாலை 6.30 மணிக்கு நோன்பு திறந்து மஹ்ரிப் தொழுதுவிட்டு விருந்து பரிமாறப்பட்டது.  அதனை தொடர்ந்து ‘தேங்கையின் தென்றல்’ தாஹா ஹுசைன் பத்ருப் போர் நினைவுகளையும் படிப்பினையும் பற்றி சிற்றுரையாற்றினார்.   

 

மாலை 7.45க்கு BTMJ செயலாளர் ஜனாப் சபூர் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. M.A.M. சறபுதீன் நிகழ்ச்சியினை அழகாக தொகுத்து வழங்கினார்.  விழாவுக்கான ஏற்பாடுகளை BTMJ தலைவர் மாஹீனும்,  M.A.M. அப்துல் சலாமும் சிறப்பாக செய்திருந்தனர்.

 

Check BTMJ Ifthaar for previous years

2013 Photos

2014 Part 1Part 2 Photos 

2015 Photos

2016 Photos

2017 Here Below

 

 

 

 

தாஹா ஹுசைன் எழுதிய ‘பிறை கண்டாச்சி’ என்னும் சிறுகதையினை வெளியிடும் போது எடுக்கப்பட்ட படம்.

 

தாஹா ஹுசைன் எழுதிய ‘பிறை கண்டாச்சி’ யின் முதல் பிரதி வெளியீடு

 

 

BTMJ முன்னாள் தலைவர் எம் என் ஹமீது கவிரவிக்க பட்ட பொது எடுத்த படம்.

 

 

 ’பட்டணத்தைப் பாடுவோம்’ என்னும் தலைப்பில் தேங்கை பிரியன் தாஸீம் அபூபக்கர் பாடிய பட்டணத்துப் பாடல்கள் வெளியீடு செய்தபோது

 

 

அல்ஹம்துலில்லா!  பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) ஹிஜ்ரி 1438 இப்தார் நிகழ்ச்சியும் ‘பட்டணத்தைப் பாடுவோம்’ நிகழ்ச்சியும்  9-6-2017 வெள்ளிக்கிழமை மனாமா யத்தீம் செண்டர் அல் ஒஸ்ரா ரெஸ்டாரெண்ட்டில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லா!     BTMJ உறுப்பினர்களும், அவர்தம் குடும்பத்தினரும், அழைக்கப்பட்ட விருந்தினர்களுமாக 200 க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் BTMJ வின் அமைப்புத் தலைவர் அல்ஹாஜ் அப்துல் கரீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.    BTMJ தலைவர் ஜனாப். மாஹீன் தலைமையுரையுடன் மாலை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *