BTMJ General Meeting 2016

BTMJ Meeting 2016

எல்லாம் வல்ல  அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) 34 வது பொதுக்குழு 08/01/2016 மதியம் ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் (Bahrain, Century Anarath Hall)ல் வைத்து  சிறப்பாக நடந்து முடிந்தது.   அல்ஹம்துலில்லாஹ்…

ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Junior. Irfan Koya Thangal S/o Najumudeen Koya கிராஅத்துடன் இனிமையாக துவக்கி வைத்தார்.

BTMJ President, S. Mohamed Maheen அவர்கள் வரவேற்புடன் கூடிய தலைமையுரை ஆற்றினார். 

முந்தைய நிர்வாகிகளையும், நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அணைத்து சகோதரர்களையும் வாழ்த்தி வரவேற்றார்.

அவர் தனது உரையில் தனது தலைமை பொறுப்பின் கடந்த இரண்டு ஆண்டு கால செயற்பாடுகளையும் எடுத்துரைத்தார். பல ஒன்றுகூடல் நிகழ்சிகளிலும் கலந்து சிறப்பித்து தந்த ஜமாஅத் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அதற்கு உறுதுணையாக செயல்பட்ட செயற்குழு உறுப்பினர்களையும், அதற்காக வேண்டி பண உதவியும், பொருளுதவியும் ஏற்பாடு செய்து தந்த எல்லா உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

 

தொடர்ந்து வந்த பொருளாளர் (Treasurer) Janab. Mohamed Althaf அவர்கள் பைத்துல் மால் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

முன்னாள் நிர்வாகிகளில் ஒருவரும், தற்போதைய BTMJ இன் ஆலோசகரும், மார்க்க அறிஞருமான ஜனாப் ஹாஜி பக்ருதீன் கோயா தங்கள் (Janab. Fakrudeen Koya Tangal) அவர்கள் தனது சிறப்புரையில், நமதூருக்கு அதிகமதிகம் நலத்திட்டங்கள் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியினை செயற்குழு உறுப்பினர் Janab. Muthalif  சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இறுதியாக மதிய விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 

BTMJ Meeting 2016

BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016
BTMJ Meeting 2016

BTMJ

எல்லாம் வல்ல  அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) 34 வது பொதுக்குழு 08/01/2016 மதியம் ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் (Bahrain, Century Anarath Hall)ல் வைத்து  சிறப்பாக நடந்து முடிந்தது.   அல்ஹம்துலில்லாஹ்… ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். Junior. Irfan Koya Thangal S/o Najumudeen Koya கிராஅத்துடன் இனிமையாக துவக்கி வைத்தார். BTMJ President, S.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *