Jamaath Election Online Voting

Do online voting for the upcoming Jamaath election (22nd February, 2015).

Online Voting started now.

It takes less than 2 Minutes to finish the voting.

This voting is considered to be a Pre Poll Survey & with Waqf board approval, data will be validated.

Compatible for Mobile, Android Tab & iPad Devices.

 

நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்ற விவரவம் (வல்ல இரைவன் தவிற வேறு யாரும் அறியப்போவதில்லை). 

ஓட்டு விவரங்கள் , உங்கள் IP Address மற்றும் முழு விவரஙகள் யாருக்கும் தெரிவிக்கப்படாது.

நீங்கள் உங்கள் முழு விவரத்தையும் ஓட்டு போட்டு முடித்தவுடன் Last Page’l கொடுக்கவேண்டும். முழு விவரம் இல்லாத நிலையில் உங்கள் ஓட்டு செல்லுபடியாகாது.

Google Universal Analytics, PingDom Tools மற்றும் இதர Standard Tools பயன்படுத்தி Fraud Detection செய்யப்படுகிறது.

Do online voting for the upcoming Jamaath election (22nd February, 2015). Online Voting started now. It takes less than 2 Minutes to finish the voting. This voting is considered to be a Pre Poll Survey & with Waqf board approval, data will be validated. Compatible for Mobile, Android Tab & iPad Devices.   நீங்கள் யாருக்கு…

0 Comments

  1. அல்லாவின் பள்ளியினை நிர்வகிக்க ஆர்வத்தோடு முன் வந்துள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

    அல்லாவின் அருளை பெறுவதற்காக நம் முன்னோரால் அமைக்கப்பட்ட முஸ்லிம் முஹல்ல பரிபாலன கம்மிட்டி,
    பல சோதனைகளை வென்று, சவால்களை முறியடித்து புதிய பெயருடன் பல ஊர்களுக்கு முன்னோடியாக இன்றும் திகழ்கின்றது.

    இதுவரை இந்த முஹல்லத்தை நிர்வகித்து வந்த அனைத்து நிர்வாகிகளுக்கும், இன்ஷா அல்லா, அமையவிருக்கும் புதிய நிர்வாகத்திற்க்கும் அல்லா அருள் செய்வானாக! ஆமீன்.

    இன்ஷா அல்லா, அமையவிருக்கும் புதிய நிர்வாகம் காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் புது வேகத்துடன் கடமையாற்றி அல்லாவின் திருப்தியினை பெறும் வகையில், வாக்குரிமையில்லாத வாக்காளனாகிய நான் சில ஆலோசனைகளை முன் வைக்கின்றேன்.

    1. சமுதாய நலனுக்காக தனி பைத்துல் மால் அமைத்தல்

    தமிழ் நாட்டின் எல்லா ஜமாஅத்துகளிலும் சமுதாய நலனுக்கென தனி பைத்துல் மால்கள் – பள்ளிச் சொத்துகளுக்கு தொடர்பின்றி – தனியாக செயல்படுகின்றது. ஜமாஅத்தின் கண்காணிப்பில் தனி நிர்வாகம் அமைத்து – மற்ற பைத்துல்மால்கள் எப்படி செயல்படுகின்றது என கண்டறிந்து – சமுதாய நலனுக்காக நாமும் இப்படி ஒரு பைத்துல் மால் அமைக்கவேண்டும். இதன் மூலம் சமுதாயத்தின் பொதுவான காரியங்களை செய்வதோடு ஏழைகளுக்கும் உதவ முடியும்.
    இதன் மூலம் உதவிகோரி வரும் எழைகளுக்கு – ஏழை சான்றிதழும் வசூல் செய்ய லைசன்ஸ்சும் வழங்கி அவர்களை அலைய விடுவதை விட – நாமே அவர்களுக்கு நேரிடையாக உதவ முடியும்.

    2. அரபு நாடுகள் உட்பட வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் வாழும் பட்டணம் மக்களை ஒருங்கிணைத்தல்.

    3. திருமணத்திற்கு முன் மணமக்களுக்கும் – அவர்தம் பெற்றோருக்குமான கவுன்சிலிங்.

    மாவட்ட அளவில், உளவியல் அறிஞர், சமுக சேவகர், வழக்கறிஞர், மார்க்க அறிஞர் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து திருமணத்திற்கு முன்னரே கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரபு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ளதை போல – MEDICAL FITNESS CERTIFICATE பெறுவதையும் கட்டாயமாக்க வேண்டும்.

    4. திருமணத்திற்கு பிந்திய – DISPUTE SETTLEMENT COMMITTEE

    திருமணத்திற்கு பின்னர் உண்டாகும் பிணக்குகளையும் பிரச்னைகளையும் தீர்க்க, மாவட்ட அளவில், உளவியல் அறிஞர், சமுக சேவகர், வழக்கறிஞர், மார்க்க அறிஞர் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து வழிகாட்ட வேண்டும்.

    மணவிலக்கு கோரும் பட்சத்தில் இரு தரப்பிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட தனி ARBITRATION PANEL அமைத்து முடிவு செய்யவேண்டும். இம்முறை பின்பற்றபடுவதன் மூலம் கட்டப்பஞ்சாயத்துகளையும் – ஒரு தரப்புக்கு சாதகமான முடிவுகளை தவிர்க்க முடியும்.

    அன்புடன்
    M. N. HAMEED

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *