Apply for Indane Gas Subsidiary Online

இண்டேன் எரிவாயு Connection வைத்திருப்பவர்கள் இனிமேல் மானியத்தொகையை தங்கள் வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளலாம்.

 

ஆதார் கார்டு இல்லாதவர்களும் இந்த  இன்டேன் ஆன்லைன் வசதியினை பயன்படுத்தி Apply செய்து கொள்ளலாம்.

இதில் செய்ய வேண்டியது Form -3 , Form – 4 Fill செய்து Form -3 னை Bank லும், Form – 4 னை INDANE DEALER ரிடமும் கொடுக்க வேண்டும்.

Form -3 and Form -4 இல் பதிவு செய்யவேண்டிய‌ தேவையான விவரங்கள் indane.co.in ஒரு இலவச கணக்கை தொடங்கி தெஇரிந்து கொள்ளலாம்.

மொத்த விவரங்களையும் இந்த Youtube Video பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

 

இண்டேன் எரிவாயு Connection வைத்திருப்பவர்கள் இனிமேல் மானியத்தொகையை தங்கள் வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளலாம்.   ஆதார் கார்டு இல்லாதவர்களும் இந்த  இன்டேன் ஆன்லைன் வசதியினை பயன்படுத்தி Apply செய்து கொள்ளலாம். இதில் செய்ய வேண்டியது Form -3 , Form – 4 Fill செய்து Form -3 னை Bank லும், Form – 4 னை INDANE DEALER ரிடமும் கொடுக்க வேண்டும். Form -3 and Form -4 இல் பதிவு செய்யவேண்டிய‌ தேவையான விவரங்கள் indane.co.in ஒரு இலவச கணக்கை தொடங்கி தெஇரிந்து கொள்ளலாம்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *