Obituary

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!

தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த ஹஸன்கண்ணு  அவர்கள் நேற்று மாலை வபாத்தாகி விட்டார்கள்..
இன்று 
(27-05-14) மதியம் கபரடக்கம் நடைபெற உள்ளது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்.

அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்தருள் புரிவானாக.
கபரினுடைய வேதனைகளை விட்டும் அவரை காத்தருள்வானாக.

சுவனத்தின் உயர்ந்த பதவியான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் இடத்தை அவர்களுக்கு வழங்குவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.  

அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை இறைவன் தந்தருள்வானாக.

Name:                  Hasan Kannu

Occupation:         (Ex. Kanakka Pillai / Manager @ Thengapattanam Jama’ath)

Date of Died:       26-05-2014

Son Name:           Basheer (Dubai)

Address:               Jum’a Masjid Road, KSM Junction, Thengapattanam.

Funeral:               27-05-2014

குறிப்பு:      முன்னாள் ஜமாஅத்தின் மானேஜரும் கணக்குப்பிள்ளையுமாக செயல்பட்டவர்), 
          இவருடைய மகன் 
பஷீர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

இல்லம்:     வலிய பள்ளிவாசல் தெரு, KSM ஜங்ஷன், தேங்காப்பட்டணம்


மரண அறிவிப்பு எதற்காக
???

மரண பட்டவருக்காக துஆ செய்வதற்காகவும்மரணத்தை நினைவு கூறுவதற்காகவும்பாவங்களை விட்டும் நீங்கி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்காகவுமேயாகும்.

 

இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய பாவங்கள் அனைத்தையும்மன்னித்துநாளை நம் அனைவரையும் நல்லோர்களுடன் சுவனத்தில் ஒன்று சேர்த்திடுவானாக.ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே! தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த ஹஸன்கண்ணு  அவர்கள் நேற்று மாலை வபாத்தாகி விட்டார்கள்..இன்று (27-05-14) மதியம் கபரடக்கம் நடைபெற உள்ளது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன். அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்தருள் புரிவானாக.கபரினுடைய வேதனைகளை விட்டும் அவரை காத்தருள்வானாக. சுவனத்தின் உயர்ந்த பதவியான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் இடத்தை அவர்களுக்கு வழங்குவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.   அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை இறைவன் தந்தருள்வானாக. Name:                  Hasan Kannu Occupation:         (Ex. Kanakka Pillai / Manager @ Thengapattanam…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *