BTMJ May 1 GetTogether Bahrain

பஹ்றைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் BAAN SAENG THAI RESTAURANT (Auditorium), Adliya,Bahrain -இல் வைத்து நடைபெற்ற ஒன்றிணைதல் (GetTogether) நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

காலை 11 மணியளவில் கிராஅத்துடன் துவங்கிய வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியை காண தவறியவற்கள் வருத்தபடும் அளவுக்கு சிற‌ப்பாக நடந்தது.

 குழந்தைகள் வயது 3 முதல் பக்குவமடைந்த சிறுவற்கள் வரை பங்கேற்ற திருகுர்ஆன் ஓதுதல், Hadeed Recitation போன்ற போட்டிகளில் பங்கேற்றது சிறப்பாகவும் இருந்தது.

சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளையும் சேர்திருக்கலாமே என்று எண்ணும் அளவுக்கு இது இருந்த்தது.

அனைவரும் ஒன்று கூடியதை காணும்பொழுது பட்டணத்தில் ஏதோ குடும்ப கல்யாண வீட்டிற்கு போனதை போன்று இருந்த்தாக சிலர் சொல்வதை காணமுடிந்தது.

நிகழ்ச்சிக்கிடையில் மதிய உணவும், Tea -ம் வழங்கப்பட்டது.

முந்தைய BTMJ நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் சிற‌ப்பாகவும், சகோதரத்துவத்துடனும் காணப்பட்டது.

 

Click over the Image to see Full View (opens in New Window)

Click here to Download the HQ Picture

அனைவரும் சேர்ந்து நின்று ஒற்ற PHOTO எடுத்த‌ மகிச்சியான அந்த தருணத்தை மறக்க இயலாது. ( மீண்டும் ஒரு நாள் நல்ல தருணத்தில் இறைவன் நம்மை ஒன்று சேற்பானாக ஆமீன். )

ஆனால் இந்த இடத்தில் நினைவு கோருவது BTMJ Members – ன்  அழைப்பும், அயராது உழைப்பும்.

Thank You BTMJ For this DAY.

உங்ளது நல்ல கருத்துக்கள், மற்றும் ஏனைய விவரங்களை [email protected] அனுப்புஙகள்.

If You need HQ Photos in Email, send email to [email protected] .

பஹ்றைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் BAAN SAENG THAI RESTAURANT (Auditorium), Adliya,Bahrain -இல் வைத்து நடைபெற்ற ஒன்றிணைதல் (GetTogether) நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 11 மணியளவில் கிராஅத்துடன் துவங்கிய வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியை காண தவறியவற்கள் வருத்தபடும் அளவுக்கு சிற‌ப்பாக நடந்தது.  குழந்தைகள் வயது 3 முதல் பக்குவமடைந்த சிறுவற்கள் வரை பங்கேற்ற திருகுர்ஆன் ஓதுதல், Hadeed Recitation போன்ற போட்டிகளில் பங்கேற்றது சிறப்பாகவும் இருந்தது. சில பெற்றோர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *