Police SP பகிரங்க மன்னிப்பு

தேங்காப்பட்டணம் நிபாய் பள்ளி அத்துமீறி தாக்குதலை முன்னிட்டு இன்று (27) மாலை போராட்டம் நடத்தப்படும் என்று முஸ்லிம் இயக்கங்கள், மற்றும் ஏனைய இயக்கங்கள் சார்பாக ஜமாத் கேட்டு கொண்டுள்ளது.

 

Police Complaint Copy 

 

ஜமாத் சார்பாக இன்று மதியம் (ஜும்‍ ஆ தொழுகைக்கு பிறகு) பேசிய செயலாளர் திரு ஹாஜி ஃபாரூக் அவர்கள், “நேற்று இரவு Kanyakumari DISTRICT போலிஸ் SP மணிவண்ணன்  அவர்கள் நேற்று நடந்த தாக்குதலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி புதுக்கடை  INSPECTOR சார்பாகவும்  மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.  மேலும், உயர் அதிகாரிகளும் இது சம்பந்தமாக தேங்காப்பட்டணம் ஊர் பொதுமக்களிடம் வருத்தங்களை தெரித்ததாகவும் கூறியுள்ளார்.”

Police Complaint Status Last Checked on : December 27, 2013 2:00 PM

 

தேங்காப்பட்டணம் நிபாய் பள்ளி தாக்குதல் உலகம் முழுவதும் பலராரும் அரியப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஜமாத் தலைவர் திரு. தமிழ் மகன் உசைன் தேங்காப்பட்டணம் ஜமாத்தை தொடைபுகொண்டு புகார் நடவடிக்கைகளை கவனிப்பதாகவும் கூறியுள்ளார்.

 

இதன் பேரில் இன்று மாலை நடைபெறும் ஆர்பாட்டம் அமைதியாக நடத்தி தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

தேங்காப்பட்டணம் நிபாய் பள்ளி அத்துமீறி தாக்குதலை முன்னிட்டு இன்று (27) மாலை போராட்டம் நடத்தப்படும் என்று முஸ்லிம் இயக்கங்கள், மற்றும் ஏனைய இயக்கங்கள் சார்பாக ஜமாத் கேட்டு கொண்டுள்ளது.   Police Complaint Copy    ஜமாத் சார்பாக இன்று மதியம் (ஜும்‍ ஆ தொழுகைக்கு பிறகு) பேசிய செயலாளர் திரு ஹாஜி ஃபாரூக் அவர்கள், “நேற்று இரவு Kanyakumari DISTRICT போலிஸ் SP மணிவண்ணன்  அவர்கள் நேற்று நடந்த தாக்குதலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *