Rifai Palli Attacked

நெற்று வெளியூரில் வைத்து நடந்த பிரச்ச‌னையின் காரணமாக முக்காடில் வைத்து இருவர் கத்தியால் குத்தபட்டனர்.

 

 

(இந்த செய்தி பற்றி நாளிதழ்களில் பார்கலாம்)

 

ஏதோ தகவலின் பேரில் இன்று இரவு சுமார் 8:30 மணியளவில் அதிரடிப்படை போலீசார் சிலர் தேங்காப்பட்டணம் பேருந்து நிலையத்தில் இருந்தே எல்லாவரையும் விரட்டி அடித்தனர்.

 

இதில் பலருக்கும் அடிக்காயங்கள் கொண்டுள்ளது. அதன்பிறகு அதிரடிப்படை போலீசார் சிலர் ரிபாய் பள்ளி வாசல் முன் கதவை மிதித்து திறந்து சென்றனர்.

 

இதனால் பள்ளி முன் மதில் சேதமடைந்து காணப்படுகிறது. இறைவனின் திரு இல்லம் சேதமடைந்தது அறிந்து கொந்தளித்த மக்கள் ரிபாய் பள்ளி வாசல் முன்பு திரண்டனர்.

 

பின்னர் ஜமாத் சார்பில் புகார் மனு கொடுக்கபட்டது.

 

 

 

 

 

 

 

Complaint Forwarded by Thengapattanam Jamaath

 

நெற்று வெளியூரில் வைத்து நடந்த பிரச்ச‌னையின் காரணமாக முக்காடில் வைத்து இருவர் கத்தியால் குத்தபட்டனர்.     (இந்த செய்தி பற்றி நாளிதழ்களில் பார்கலாம்)   ஏதோ தகவலின் பேரில் இன்று இரவு சுமார் 8:30 மணியளவில் அதிரடிப்படை போலீசார் சிலர் தேங்காப்பட்டணம் பேருந்து நிலையத்தில் இருந்தே எல்லாவரையும் விரட்டி அடித்தனர்.   இதில் பலருக்கும் அடிக்காயங்கள் கொண்டுள்ளது. அதன்பிறகு அதிரடிப்படை போலீசார் சிலர் ரிபாய் பள்ளி வாசல் முன் கதவை மிதித்து திறந்து சென்றனர்.  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *