வாழ்த்துகின்றோம்

தேங்காய்பட்டணத்தை சார்ந்த அஸ்ஸெய்க் ஷரபுதீன் பைசி அவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக மனாமா பாரூக் மஸ்ஜிதில் ஜும்மா குத்பா தமிழாக்கம் செய்ததற்காகவும், மார்க்க அழைப்பு பணிக்காகவும் பாரட்டப்பட்டார். ஷரபுதீன் பைசி நெல்லை ஏர்வாடி இமாம் அப்துல் கலாம் அவர்களின் இளைய சகோதரர் ஆவார். பைசி அவர்களின் மார்க்கப்பணியினை ஏற்று வல்ல நாயன் நிறைவான நற்கூலியினை தந்தருளவும் மேலும் பல்லாண்டு காலம் அழைப்புபணி செய்து சமுதாயத்தை வழி நடத்த இறையருள் வேண்டியும் இறைஞ்சுகின்றோம்.
 
 M.N. HAMEED & FRIENDS, BAHRAIN 
18_07_2013_011_006.jpg (547×260)
 
Daily Tribune – 18 July 2013

 

தேங்காய்பட்டணத்தை சார்ந்த அஸ்ஸெய்க் ஷரபுதீன் பைசி அவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக மனாமா பாரூக் மஸ்ஜிதில் ஜும்மா குத்பா தமிழாக்கம் செய்ததற்காகவும், மார்க்க அழைப்பு பணிக்காகவும் பாரட்டப்பட்டார். ஷரபுதீன் பைசி நெல்லை ஏர்வாடி இமாம் அப்துல் கலாம் அவர்களின் இளைய சகோதரர் ஆவார். பைசி அவர்களின் மார்க்கப்பணியினை ஏற்று வல்ல நாயன் நிறைவான நற்கூலியினை தந்தருளவும் மேலும் பல்லாண்டு காலம் அழைப்புபணி செய்து சமுதாயத்தை வழி நடத்த இறையருள் வேண்டியும் இறைஞ்சுகின்றோம்.    M.N. HAMEED &…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *