ஊசி கிணறு

பட்டணத்து துணுக்குகள்

 

சேண்ட பள்ளி பாறையிலுள்ள ஊசி கிணறு திறந்துவிட்டால் உலகம் அழிந்துவிடும் என பள்ளி அக்கால சிறுவர்கள் நம்பியிருந்ந்தனர்.

ஊசி கிணறு என்பது  – வட்ட வடிவிலான ஒரு பாறையால் மூடப்பட்ட் கூர்மையான பாறை.

கடலரிப்பு தடுப்பு சுவர் கட்ட இப்பாறை உடைக்கபட்டு – பல்லாண்டுகால நம்பிக்கையுடன் – கடலில் போடப்பட்டது.

 MN HAMEED

பட்டணத்து துணுக்குகள்   சேண்ட பள்ளி பாறையிலுள்ள ஊசி கிணறு திறந்துவிட்டால் உலகம் அழிந்துவிடும் என பள்ளி அக்கால சிறுவர்கள் நம்பியிருந்ந்தனர். ஊசி கிணறு என்பது  – வட்ட வடிவிலான ஒரு பாறையால் மூடப்பட்ட் கூர்மையான பாறை. கடலரிப்பு தடுப்பு சுவர் கட்ட இப்பாறை உடைக்கபட்டு – பல்லாண்டுகால நம்பிக்கையுடன் – கடலில் போடப்பட்டது.  MN HAMEED

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *