குஞ்சு மூசா புலவர்

குஞ்சு மூசா புலவர் 

 
 தேங்காப்பட்டணம் Kallarackal குடும்பத்தில் பிறந்த குஞ்சு மூசா ( புலவர் ) பற்றிய தகவல்கள் இங்கு  பரவலாக பேசப்படும் பழைய கதைகளில் முக்கியமான இடத்தை பிடிக்கின்றது.

இவர் தேங்காப்பட்டணத்தை தனது பூர்வீகமாக கொண்டவர்.

ஒரு முறை தான் ஹஜ்-க்கு செல்வதாக தனது மனைவியிடம் சொன்னார். அது கேட்டதும்  மனைவி தனக்கு ஒரு மாலை  தருமாறு கேட்டார்.
( மாலை என்பதற்கு கவிதை என்று அர்த்தமும் உண்டு )

உடனே தனது கையினால்  முறையில் அழகிய ஒரு வாழ்கை பாடமும், இஸ்லாமிய வழி நெறிகள் நிரந்த புத்தாத்தை எழுத துவங்கினார்

அந்த புத்தகத்தை எழுதி முடித்த பின்னர் ஹஜ்ஜ் பயணம் மேற்கொண்டார்.

ஹஜ்ஜ் பயணத்தின் போது அவர் வாபாத் (மரணம்) அடைந்தால் தன்னை “” (அந்த இடத்தின் பெயர் தெரியவில்லை ) அடக்கசொன்னதாகவும் தகவல்கள் உள்ளது

அதனாஹஜ்ஜ் பயணம் முடித்து அவர்  என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் பற்றிய பல தகவல்கள் முழுமையாக பிரசுரிக்க உதவுங்கள் . இந்த கருத்துக்கள் அனைத்தும் மக்களிடமும்  பெரியவர்களிலமும் இருந்து சொல் பேச்சால் பெறப்பட்டதே. 

குஞ்சு மூசா புலவர்     தேங்காப்பட்டணம் Kallarackal குடும்பத்தில் பிறந்த குஞ்சு மூசா ( புலவர் ) பற்றிய தகவல்கள் இங்கு  பரவலாக பேசப்படும் பழைய கதைகளில் முக்கியமான இடத்தை பிடிக்கின்றது. இவர் தேங்காப்பட்டணத்தை தனது பூர்வீகமாக கொண்டவர். ஒரு முறை தான் ஹஜ்-க்கு செல்வதாக தனது மனைவியிடம் சொன்னார். அது கேட்டதும்  மனைவி தனக்கு ஒரு மாலை  தருமாறு கேட்டார்.( மாலை என்பதற்கு கவிதை என்று அர்த்தமும் உண்டு ) உடனே தனது கையினால்  முறையில் அழகிய ஒரு வாழ்கை பாடமும்,…

0 Comments

  1. குஞ்சு மூஸா புலவர் பற்றிய அதிகர்ரபூர்வமான தகவல்களை பேரசியர் டாக்டர் திருமலர் மீரான் பிள்ளை அவர்கள் பிரசுரித்துள்ளார். இப்படி ஒரு அரைகுறை பதிவிடும் முன், திருமலரின் பதிவுகளை ஒருமுறையாவது படித்திருக்கவேண்டும்

  2. பட்டணத்து கவிஞர்களை பற்றிய திருமலர் மீரான் பிள்ளை அவர்களின் விரிவான கட்டுரை ஒன்று பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் வெள்ளி விழா மலரில் பிரசுரமாகியுள்ளது.

  3. [quote name=”mnhameed”]பட்டணத்து கவிஞர்களை பற்றிய திருமலர் மீரான் பிள்ளை அவர்களின் விரிவான கட்டுரை ஒன்று பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் வெள்ளி விழா மலரில் பிரசுரமாகியுள்ளது.[/quote]
    THanks,… I Already Saw that… Preparing that…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *