டிரிங் டிரிங் டிரிங் டிரிங்

பட்டணத்தில் முதல் தொலைபேசி இணைப்பு வந்த நாள் 

கல்லூரி படிப்பினை முடித்துவிட்டு எதிர்கால கனவுகளோடும் கவலைகளோடும் ஊர் சுற்றிக்கொண்டிருந்த எழுபதுகளின் பிற்பகுதியில் ஒருநாளில் பட்டணத்தில் முதன் முதலாக தொலைபேசி  இணைப்பு வந்தது.

 

பட்டணம் போஸ்ட் ஆபீஸில் அது ஒரு விழாவாகவே நடத்தப்பட்டது.  பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட அவ்விழாவில் நானும் ஒருபார்வையாளனாக கலந்து கொண்டேன்.

 

விழாவில் பேசிய அனைவரும் விஞ்ஞான வளர்ச்சியினையும் தொலைபேசியின் அவசியத்தையும் குறித்து பேசினர். பட்டணத்தில்தொலைபேசி இணைப்பு கிடைத்திருப்பது மிக மகிழ்ச்சியான காரியம் எனவும் மக்கள் இதனை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்என்றும் பேசினர்.

 

பட்டணம் போஸ்ட் ஆபீஸில் ஒரு பூத் நிறுவபப்ட்டிருந்தது.  விழாவில் கலந்துக்கொண்ட அனைவரும் அவரவர் நண்பர்களை போனில்அழைத்து பேசினர். அன்றே ஷாஜி ஹோட்டலிலும், ஒரு சில வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டது.  போஸ்ட் ஆபிஸ் போன் எண் 33  /ஷாஜி ஹோட்டல் தொலைபேசி எண் 37

  

பட்டணத்தில் தொலைபேசி இணைப்பு வருவதற்கு முன் புதுக்கடை தபால் நிலையம் சென்றே பேச வேண்டியிருந்தது.

 

Thanks to : M.N Hameed

பட்டணத்தில் முதல் தொலைபேசி இணைப்பு வந்த நாள்  கல்லூரி படிப்பினை முடித்துவிட்டு எதிர்கால கனவுகளோடும் கவலைகளோடும் ஊர் சுற்றிக்கொண்டிருந்த எழுபதுகளின் பிற்பகுதியில் ஒருநாளில் பட்டணத்தில் முதன் முதலாக தொலைபேசி  இணைப்பு வந்தது.   பட்டணம் போஸ்ட் ஆபீஸில் அது ஒரு விழாவாகவே நடத்தப்பட்டது.  பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட அவ்விழாவில் நானும் ஒருபார்வையாளனாக கலந்து கொண்டேன்.   விழாவில் பேசிய அனைவரும் விஞ்ஞான வளர்ச்சியினையும் தொலைபேசியின் அவசியத்தையும் குறித்து பேசினர். பட்டணத்தில்தொலைபேசி இணைப்பு கிடைத்திருப்பது மிக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *