ஆடைகளை நீக்கி காட்டும் விபரித மொபைல் மென்பொருள் – பெண்களே உஷார்

பெண்களே! உங்கள் அங்கங்களை வெளிச்ச‍ம் போட்டுக்காட்டும் மென்பொருள் ஐ-போனில்

த‌கவல் தொழில்நுட்பத்தின் அபார‌ வளர்ச்சி யின் காரணமாக இன்று மனத சமுதாயம் பல அரியக்கண்டுபிடிப்புகளை பெற்றுள்ள‍து. தகவல் தொழில் நுட்பத்தின் மூல மாக நாம் பெறும் நன்மைகள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் கூடிக் கொண்டேதான் போகிறது. அந்த வகையில் இப்போது வந்துளள மென்பொருளால்  பெண்களுக்கு ஏற்படப்போகும்  விபரீத விளைவுகள் ஏராளம் என்றே சொல்ல‍லாம்.

ஜபோன் காமராவில் ஒரு வித மென்பொருளை நிறுவி, அதன் மூலம் சாதாரண ஆடைஅணிந்து வ‌ருபவர்களைகூட ஆடைகளை நீக்கி நிர்வாணமாகக் காட்டுகிறது. இது ஐபோன் செய்துகொடுத்துள்ள வசதி அல்ல என்பதும் இதுவொரு பிரத் தியேக மென்பொருள் என்பதும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் நிர்வாணமாக இருப்பதால் இங்கு வெளியிடப்படவில்லை

இது உண்மையில்லை என வாதிப்பவர்களும் உண்டு.  விமானநிலையங்களில் பயணிகளின் உடலை பரிசோதிக்க பயன்படுத்தும் ஸ்கேனர் தனது திரையில் பய்ணிகளை நிற்வாணமாகத்தான் காட்டும் எனவே அரபு நாடுகள் தங்கள் விமான நிலையங்களில் இதுவரையிலும் இந்த ஸ்கேனர் நிறுவவில்லை  இந்த ஸ்கேனரில் உள்ள மென்பொருளில் சில தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்படுத்தி போணில் நிறுவினால் ஐபோண் மட்டுமல்ல கேமரா உள்ள எல்லா போண்களாலும் மற்றவர்களை துகிலுரிய முடியும் எனவே இந்த செய்தியை சீக்கிரமாக புறக்கணிக்க முடியாது ஆகையால் பெண்களே! நீங்கள் சற்று எச்ச‍ரிக்கையுடன் இருப்ப‍து நல்ல‍து.

பெண்களே! உங்கள் அங்கங்களை வெளிச்ச‍ம் போட்டுக்காட்டும் மென்பொருள் ஐ-போனில் த‌கவல் தொழில்நுட்பத்தின் அபார‌ வளர்ச்சி யின் காரணமாக இன்று மனத சமுதாயம் பல அரியக்கண்டுபிடிப்புகளை பெற்றுள்ள‍து. தகவல் தொழில் நுட்பத்தின் மூல மாக நாம் பெறும் நன்மைகள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் கூடிக் கொண்டேதான் போகிறது. அந்த வகையில் இப்போது வந்துளள மென்பொருளால்  பெண்களுக்கு ஏற்படப்போகும்  விபரீத விளைவுகள் ஏராளம் என்றே சொல்ல‍லாம். ஜபோன் காமராவில் ஒரு வித மென்பொருளை நிறுவி, அதன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *