காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிகொண்டிருக்கும் குளச்சல் MLA

குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோ.ஜே.ஜி பிரின்ஸ் அவர்கள் சமீபகாலமாக குமரிமாவட்டம் கீழ்குளத்தை சார்ந்த ராஜன் சுந்தரம் என்பவரை இஸ்லாம் மதத்திற்கு மாற மாலிதீவு போலீசார் வற்புறுத்தியதாகவும் ஆனால் ராஜன் சுந்தரம் மதம் மாறவில்லை என்பதால் மாலிதீவுவில் பொய்யாக கொலைவழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு 26 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில்உள்ளார் என்று பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக தளங்களிலே பரப்பிவருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளிவந்த” ஹொசன்னா” என்ற பாடலுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பிரதமருக்கு புகார் அனுப்புவதற்கான ஒரு இணையதளத்தின் லிங்கையும் வெளியிட்டிருந்தார். அதை விமர்சித்திருந்தேன்  அவர்களின் கோரிக்கையை அல்ல  கிறிஸ்தவ இயக்கங்களின் முந்தைய நிலைபாடுகளை ஆனால் அதற்கு பதிலளிக்காமல் மீண்டும் மாலிதீவு வதந்தியை வாந்தியெடுத்து மறைமுகமாக இஸ்லாமிய எதிற்புணர்வை வெளிப்படுத்தியதோடு பீர்முகம்மது என்பவரிடம் இஸ்லாமியர்களுக்கு  எதிராக கிறிஸ்தவர்கள் எங்காவது செயல்பட்டுடிருக்கிறார்கள் நிரூபிக்க முடியுமா? என்று சவால் விட்டார் இவை அனைத்திற்கும் ஆதாரத்துடன் பதிலளித்தேன் ஆனால் எனது கருத்திடல்களில் கிறிஸ்தவ சபைகளின் நயவஞ்சகம் குறித்த தகவல்களும் மாலி தீவு குறித்த எனது பதிலுக்கும் பதிலளிக்க முடியாமல் அந்த கருத்துக்களை நீக்கிவிட்டு என்னை அவரது பேஸ்புக் பக்கத்தை பார்கமுடியாமல் முடக்கிவிட்டு அவரது பினாமி வாயிலாக பதிலளித்து இருக்கிறார்

அவரால் பதில் தரமுடியாமல் நீக்கபட்ட எனது கருத்திடுகைகளின் உள்ளடக்கம்

கேரளாவில் லவ் ஜிகாத் என்ற அமைப்பு உள்ளதாகவும் கிறிஸ்தவ, இந்து பெண்களை காதலித்து மதம் மாற்றி தீவிரவாத்துக்கு உபயோகிப்பதாகவும் கூறி மதகலவரத்தை தூண்ட முயர்ச்சித்தது யார்? இந்த புரளியை நம்பவைத்து ஆர் எஸ் எஸ் காரர்களை தூண்டிவிட்டு இந்தியாமுழுவதும் மதகலவரத்தை தூண்ட முயர்ச்சித்தது யார்? கடைசியில் அரசின் புலனாய்வில் முடிவில் ஆர் எஸ் எஸ் இனையதள நடத்துனர் மாட்டினார் மதகலவரத்தை தூண்ட முயர்ச்சித்த கிறிஸ்தவ சபை தப்பித்து கொண்டது.

Read More…

சபையின் எச்சரிக்கை பார்க்க

http://in.christiantoday.com/articles/church-warns-of-love-jihad-in-kerala/4623.htm

புலனாய்வு ரிப்போட் பார்க்க http://english.doolnews.com/love-jihad-fake-propaganda-case-against-website-kerala-news-10638-10638.html

மேலும் எனக்கு தனிப்பட்ட அனுபவவும் உண்டு டாக்டர் குமாரதாசஸ் அவர்கள் குமரிமாவட்டத்தை சார்ந்த கங்கிரஸ் தேசிய செயர்குழுவில் அங்கம் வகித்தவரும் தலைவர் மூப்பனாரின் விஸ்வாசிகளில் ஒருவருமான ஒரு தலைவரிடம் எனது பெயரை சொல்லி சாயிபு (முஸ்லிம்)என்றும் அறிமுகம் செய்தார் அந்த தலைவரின் பதில் “அப்ப தீவிரவாதின்னு சொல்லுங்க டாக்டர்” அவரின் பதில் தந்த வலி இதுவரையிலும் ஆறவில்லை.குமரிமாவட்டத்தில் ஐயா மூப்பனாரின்  விஸ்வாசிகளில் முதன்மையானவர்கள் 2பேர் அவர்களில் ஒருவர் ஈசா மற்றவர் தான் நான் குறிபிட்ட தலைவர் அவர் யார் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன் மேலும் சில கிறிஸ்தவ மதவகுப்புகளில் “முறை தவறி பிறந்தவர்கள்” என்று குறிப்பிடுவது எந்த சமுதாயத்தை? உங்களால் பதில்கூற முடியுமா?

அடுத்து மாலிதீவில் மதம் மாறவில்லை என்பதற்க்காக ஒருவரை கொலை குற்றம் சுமத்தி 26 ஆண்டு சிறைதண்டனை அளித்துள்ளதாக கூறியுள்ளதில் மதம் மாறவில்லை என்ற காரணம் நம்பும்படியாக இல்லை அப்படி கட்டாயப்படுத்தி மதம் மாற்ற முடியுமென்றால் மாலிதீவிலுள்ள அனைத்து மாற்றுமத்தினரையும் சிறையிலடைத்து மதம் மாற்றிவிடலாமே? அப்படி கட்டாய மதம் மாற்றம் செய்ய அவர் அறிவு ஜீவியோ அல்லது ஏதாவ்து துறையில் வல்லுனராகவோ இல்லை சாதாரண மேசன் தானே இவரை மதம் மாற்ற மாலி அரசு ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கவேண்டும் ?

சில நாடுகளில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள்  அந்த நாட்டு அரசாங்க மதத்தை தழுவினால் தண்டனயில் சில சலுகைகள் வழங்கலாம்   என சட்டம் இயற்றி வைத்துள்ளன அது போன்று ஒருவேளை அங்கு சட்டம் இருக்கலாம் அதை வைத்து உங்களிடம் தவறான தகவல் தந்து இருக்கலாம்  எப்பொருள் யார் யார் வாய்கேப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.

இதுதான் அவரால் டெலிட் செய்யப்பட்ட கருத்துகள் அவரது மாலி வதந்தியை படித்தவுடன் காளை பிரசவித்தது என்று கேட்டவுடன் கயிறு எடுக்க ஓடிய கதை நினைவுக்கு வந்தது

தற்போது அவரது பேஸ் புக்கில் டெலிட் செய்து போக காணப்படும் பகுதியியை பாருங்கள்

Prime Minister of India: Special Appeal to get the word “Hosanna” removed from the song

http://www.change.org/petitions/head-legal-business-affairs-fox-star-studios-special-appeal-to-get-the-word-hosanna-removed-from-the-song

1Share

10 people like this.

Navas Shahul அப்துல் ராமன் (தமிழ் அர்த்தம் ராமனின் அடிமை) என்று படத்துக்கு பெயர் வைக்க முயன்ற போது இஸ்லாமியயர் களில் சிலர் எதிற்த போது அனைத்து கிறிஸ்தவ அமைப்புகள் உட்பட அனைவரும் கருத்து சுதந்திரம் என்று கூறி இஸ்லாமியர்களுக்கு எதிராக கொக்கரித்தார்கள் ஆனால் இயக்குனர் தனது தவரை உணர்ந்து படத்தின் பெயரை அப்துல்லா, ராமன் என்று மாற்றினார் அது போன்று அனைத்து திரைப்படங்களிலும் இஸ்லாமியர்களை தேசதுரோகிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கிறார்கள் இதனை காலம்காலமாக இஸ்லாமிய சமூகம் எதிற்த்து வருகிறது ஆனால் கிறிஸ்தவ அமைப்புகளில் சில இங்கேயும் கருத்து சுதந்திரம் என்று கூறி இஸ்லாமியர்களின் கோரிக்கையை கேலிசெய்தார்கள் ஆனால் “ஹோசன்னா” வுக்கு மட்டும் கருத்து சுதந்திரம் இல்லையா?

Tuesday at 12:44pm

Peer Mohamed I do appreciate your service for the constituency. We cannot have a Islamic MLA, Hindu MLA, Christian MLA for each contituency. Sorry to say that I do not feel that you are neutral. MLA of a constituency or any one politics should be neutral and respect that you are representing the whole constituency. Not only christians……

Tuesday at 1:35pm

Stalin Panimayam Navas Shahul, கிருஸ்துவ அமைப்பினர் என்றுமே இஸ்லாமியர்களின் கோரிக்கையை கேலி செய்ததில்லை இந்தியாவில் ! நீங்கள் அவ்வாறு கூறுவது தவறான தகவல் ! ஆனாலும் ரகுமான் அவர்கள் உங்கள் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் நீங்கள் இவ்வாறு பேசுவதில் ஆச்சரியம் இல்லை !

Tuesday at 1:53pm · 2

JG Prince Mla ColachelConstituency There are also people in India even in Tamil Nadu, to blast crackers, if India lose the cricket match with Pakisthan. I have never blamed any religion. Christians feel that, it is a hurt for them and they have posted it. I have just pasted here.

Tuesday at 1:53pm · 1

JG Prince Mla ColachelConstituency Well said Stalin Panimayam. We have never even criticized or made our comment for offering prayers within India towards the death of Osama Bin Laden. We have never done anything against Islam or other religions

Tuesday at 1:57pm · 2

Peer Mohamed First, I am not against hurting Christian brothers feelings and I am not supporting Rahman. If you have any objections on using that word, it is your right to oppose it. But, when we an issue against muslims are raised, please respect our feelings as well…

Tuesday at 2:03pm · 1

Peer Mohamed A muslim is not allowed to act against his country except his religious rights are barred. If India looses and any one celebrates, how can he be proud to be an Indian.

Tuesday at 2:06pm

JG Prince Mla ColachelConstituency Dear Peer Mohamed, u r just trying to hide and escape. What u have said is said. You have no evidence for your statement. your words are baseless. Do you know, how many muslim friends are with me from my district and all over Tamil Nadu. They know me well. But u r blaming me

Tuesday at 2:08pm

Stalin Panimayam நண்பர்களே மேற்படி கோரிக்கையில் பிற மதத்தவர்களை விமர்சித்து கோரிக்கை வைக்கப்படவில்லைஎன்பதை கவனிக்கவும்..!

Tuesday at 2:10pm

Peer Mohamed Mr.Prince, Why should I escape. I have not mentioned anything wrong in my comments.

Tuesday at 2:14pm

Peer Mohamed In your previous posting, you have said in male forced conversions are done……How can you force some one to follow a religion. Even with fear if he acts as that religion, how can we guess that he is converted. Upon fear, I can act like hindu, But my belief will not change if i am forced.

Tuesday at 2:18pm

JG Prince Mla ColachelConstituency Dear Peer Mohamed, I do agree with the comment of bro. Stalin Panimayam

Tuesday at 2:18pm

Peer Mohamed I have not commented anything against stalins last comment. But I object his first comment ரகுமான் அவர்கள் உங்கள் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் நீங்கள் இவ்வாறு பேசுவதில் ஆச்சரியம் இல்லை !which is like saying, muslim will support a muslim even if he is in mistake.

Tuesday at 2:24pm

JG Prince Mla ColachelConstituency Dear Peer Mohamed, your attitude is well understood. My concern and problem is not with converting anyone to other Religion. My concern is Indians should not be killed or harassed. You may ask Mr.Rajan Sundaram, an Indian National (Passport No.B 1341926) of Keezhkulam, Kanyakumari District, Tamil Nadu has been arrested for false charges and imprisoned for about 26 years. Maldivian Police has forced him to convert himself to Islam. I can prove it with evidence. Maldivian boy has murdered his Maldivian girl friend. Mr.Rajan Sundaram doesn’t know the local language. He was a mason and semi-illiterate. So it is easier for Maldivian Police to accuse him with false charges. His parents were old aged. He has two sisters. First sister got married, where her husband died within six months due to brain cancer and she is a widow. Another sister is unmarried. They doesn’t even have a proper home, which is totally damaged, where it can anytime fall down to the floor. Now he may 30 years old. After 26 years, what is the need of releasing him from the prison and sending back to native? It is more worse than the case of murdered Jeyakumar. Whether he will be able to see his father and mother alive? Whether, he can give a better life for her sisters. Will he able to survive? Already, he has been harassed very severely, where he has been affected both physically and mentally. What concern you have for this affected Indian family. But you are more concerned for Male, Maldives

Tuesday at 2:24pm

JG Prince Mla ColachelConstituency The first comment by Stalin Panimayam is right. Tell me a thing with evidence, where Christians done anything against you. False statements cannot be agreed.

Tuesday at 2:27pm · 1

Peer Mohamed again Why you are deviating. see my comment, i have objected only ரகுமான் அவர்கள் உங்கள் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் நீங்கள் இவ்வாறு பேசுவதில் ஆச்சரியம் இல்லை !

Tuesday at 2:30pm

Peer Mohamed I feel pity for this brother mr.sundaram

Tuesday at 2:31pm

JG Prince Mla ColachelConstituency Mr.Jeya Kumar, an Indian National (PASSPORT NO.-E3864314) of Karungal, Kanyakumari District, Tamil Nadu has been arrested and murdered by Maldivian Police in police custody. Complaint was made by a second standard student. So, Maldivian police has arrested him and he was murdered after three days in police custody by cutting his throat with glass pieces and has made a false report as suicide. Now his wife became widow and his one and only girl child became fatherless orphan. What and who can compensate the loss. What is the future of this family

Tuesday at 2:33pm · 1

Peer Mohamed I am not concerned about male and i dont have any relation with male. i have only pointed your comment about forced conversions

Tuesday at 2:34pm

JG Prince Mla ColachelConstituency The passport of Indian Nationals Dr. Vikas Gosavi, Jacqulin and two nurses employing with ADK Hospital of Maldives were illegally seized and not permitted to move to India. Are they slaves. Don’t they need to meet their parents and others in their family

Tuesday at 2:35pm · 1

Peer Mohamed these are false accusations and have to be tackled by high commision in male.

Tuesday at 2:36pm

JG Prince Mla ColachelConstituency Felt very sad of your comment. speak something which is acceptable. Don’t hurt others and make false statements

Tuesday at 2:38pm · 1

Peer Mohamed and as an MLA you have the responsibility to bring this to the notice of the government

Tuesday at 2:38pm

Peer Mohamed I have commented only on the forced conversions.

Tuesday at 2:39pm

Peer Mohamed Where I have hurt these brothers and which of my statements are false

Tuesday at 2:40pm

JG Prince Mla ColachelConstituency You may go through your comments and find it out

Tuesday at 2:41pm · 1

Peer Mohamed i only mean that you cannot force anyone to bear any religion

Tuesday at 2:42pm

Peer Mohamed please quote as i have to correct myself i commented wrong.

Tuesday at 2:43pm

Peer Mohamed However, If you are willing, please remove all the comments in this petition as it will not serve the cause…

Tuesday at 3:09pm

Navas Shahul நான் மேலே கூறியவைகள் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களை குறித்தோ அல்லது கிறிஸ்தவ மதத்தை விமற்சித்தோ அல்ல கிறிஸ்தவ அமைப்புகளை குறித்து தான் கூறினேன் நான் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் அவ்ர்களுடன் 1993 முதல் 2005 வரை நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவன் என்ற முறையில் அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த நேரத்திலும் செயல்பட்டதில்லை ஆதரவாகதான் செயல்பட்டிருக்கிறார்

Tuesday at 6:12pm

Navas Shahul ‎@ Stalin Panimayam ரகுமான் அவர்கள் எனது சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் நான் இவ்வாறு பேசுவதில் ஆச்சரியம் இல்லை ! என்று கூறியுள்ளீர்கள் முதலில் ஒன்றை புரிந்த்து கொள்ள வேண்டும் எங்கேயும் ஹோசன்னா பாடலை ஆதரிக்கவில்லை கருத்து சுதந்திரம் பேசிய அமைப்புகளைதான் விமர்சிதேன் மேலும் ரகுமான் போன்ற களிசடைகளை வெறுக்கிறேன் அவன் ஆஸ்கார் விருது வாங்கியதை நான் சார்ந்த சமுதாயம் விழாவெடுத்து கொண்டாடவில்லை மாறாக மற்றவர்கள்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது போன்று கொண்டாடினார்கள் மேலும் ரகுமான் மதத்தை புரிந்த்து இஸ்லாத்திற்கு வந்தவரில்லை தற்போதுவரை இஸ்லாத்தை புரிந்து கொள்ளவுமில்லை

Tuesday at 6:37pm

Stalin Panimayam Navas Shahul , இந்தியாவில், இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான வகையில் கருத்து சுதந்திரம் குறித்து பேசிய ஏதேனும் கிருஸ்துவ அமைப்பு இருந்தால் உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா ! முடியாது ! ஏனென்றல் நீங்கள் கூறியது அடிப்படை ஆதாரமற்ற தவறான தகவல் !

Yesterday at 12:28pm

Stalin Panimayam JG Prince Mla ColachelConstituency அவர்கள் கிருஸ்தவத்தை சார்ந்தவர் என்ற அடையாளத்தை வைத்து , கிறிஸ்துவர்களுக்காக குரல் கொடுப்பதை விமர்சிக்கும் செயலை எவ்வாறு எடுத்துக்கொள்வது ..! உதாரணமாக..ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவஹிருல்லா அவர்கள் இஸ்லாமிய சமூகத்திற்கு வேண்டி ஒரு கோரிக்கை வைத்தால் அந்த தொகுதியை சார்ந்த பிற சமுதாய மக்கள் அச்செயலை தவறாக விமர்சிப்பதில்லையே..! ( பி.கு.: நான் சட்டமன்ற தேர்தலில் JG Prince Mla ColachelConstituency அவர்களுக்கு வாக்களிக்கவில்லை )

23 hours ago

(இது எனது நண்பரின் அக்கவுண்ட் வழியாக காப்பி செய்யப்பட்டது )

கவனிக்கவும் அவரை குறித்து நான் நற்சான்றிதழ் கொடுத்துள்ள்தை டெலிட் செய்யவில்லை ஆனால் 1993 முதல் 2005 வரையிலான அவரது செயல்பாடுகளுக்கு தான்   சான்றிதழ் கொடுத்துள்ளேன் மேலும் கீழே உள்ள Stalin Panimayam (அவரது பேஸ்புக் பினாமி) ன் இரண்டு கருத்திடல்களும் என்னை பிளாக் செய்தபின்பு இடப்பட்டது

குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோ.ஜே.ஜி பிரின்ஸ் அவர்கள் சமீபகாலமாக குமரிமாவட்டம் கீழ்குளத்தை சார்ந்த ராஜன் சுந்தரம் என்பவரை இஸ்லாம் மதத்திற்கு மாற மாலிதீவு போலீசார் வற்புறுத்தியதாகவும் ஆனால் ராஜன் சுந்தரம் மதம் மாறவில்லை என்பதால் மாலிதீவுவில் பொய்யாக கொலைவழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு 26 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில்உள்ளார் என்று பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக தளங்களிலே பரப்பிவருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளிவந்த” ஹொசன்னா” என்ற…

0 Comments

 1. பிரின்ஸ் MLA வை பாராட்டுகிறேன் -தேங்கை நவாஸ்
  என்னடா இப்பதான் பிரின்ஸ்MLA வை விமர்சித்து சுடு ஆறுவதற்குள் பாராட்டு பதிவோடு வருகிறானே என்று ஆச்சரியபடுகிறீர்களா? என்ன செய்வது நல்லது செய்தால் பாரட்டித்தானே ஆகவேண்டும்
  நேற்று தமிழக சட்ட மன்றத்தில் அவர் பேசும் பொது, வெளி நாட்டில் வாழும் தமிழ் நாட்டு மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளார்.

  இந்தியாவின் மாநிலங்களில், கேரளா மாநிலத்தில் மட்டும், Non Resident Keralites Affairs (NORKA), அதாவது வெளிநாடுவாழ் கேரள மக்கள் விவகாரத் துறை செயல் பட்டு வருகிறது.

  அதே போல், நம் மாநிலத்திலும், Non Resident Tamilites Affairs, அதாவது வெளிநாடுவாழ் தமிழ் நாட்டு மக்கள் விவகாரத் துறை என, தனி அமைச்சகம் ஏற்ப்படுத்தப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
  சில மாதங்களுக்கு முன் சட்டமன்றம் துவங்கும்போது நான் எதையெல்லாம் பேசவேண்டும்? என்று பேஸ்புக் நண்பர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார் பலரும் பல ஆலோசனைகளை சொன்னார்கள் நான் சொன்ன ஒரே ஆலோசனை கேரளா போன்று வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரிகை வைக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டு கொண்டேன் என்னைதவிர வேறுயாரும் இந்த கொரிக்கையை முன்வைக்கவில்ல எனவே எனது கோரிக்கைக்கு மதிப்பளித்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தமைக்காக பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்

 2. //I can prove it with evidence. Maldivian boy has murdered his Maldivian girl friend.//

  பிசின்சு எம்.எல்.ஏ சளிசடை வகையறாக்களின் கெட்ட கலாச்சாரம் மேற்கண்ட மேற்கண்ட அவனது குறிப்பில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ராஜன் சுந்தரம் என்ற நாய் ஒரு பெண்ணுடன் விபச்சார தொடர்பு கொண்டிருக்கிறது. அவளுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறதாம். அதுதான் இவனுக்கு வருத்தம். அடேய் கிறிஸ்தவ மதம் விளம்பும் விபச்சார கலாச்சாரத்தை நீ அங்கு சென்றும் பரப்பி அசி்ங்கம் விளைவிக்க நாடினால் உனக்கு இந்த கதிதான்.

 3. பிரின்சின் முகநூல் கணக்கில் என்னுடைய கணக்கு பெயர் தடை செய்யப்பட்டுள்ளது. விமர்சனத்திற்கு பதில் அளிக்காது ஒழித்து நடப்பவன் தான் நாம் தேர்ந்தெடுத்த மக்களவை உறுப்பினர். அவரின் முக நூல் பக்கத்தை பார்த்தால் இஸ்லாமிய துவேஷத்தை புரிந்து கொள்ளலாம்………..இனியாவது வரும் தேர்தல்களில் தோற்றாலும் பரவாயில்லை முஸ்லிம்கள் அனைவரும் நல்ல ஒரு இஸ்லாமியனை முன்னிறுத்தி அவருக்கே வாக்களிப்போம்.

 4. நண்பர்களே ..!
  என்னுடைய கருத்தை நான் அந்த விவாதத்தில் தெரிவித்திருந்தேன். அது எம்.எல்.ஏ. -வின் கருத்துகளுக்கு ஆதரவாக இருந்திருக்கலாம். அதற்காக என்னை அவரது பேஸ் புக் பினாமி என்றோ அல்லது பேஸ்புக் தீவிரவாதி என்றோ வரையறுப்பது நன்றாக இல்லை..

  இன்னொரு பிரிவினரின் கோரிக்கைக்குள் மூக்கை நுழைத்து நீங்கள் குட்டையை குழப்ப முயற்சித்த செயல் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்ற ரீதியிலேயே நான் எனது கருத்துக்களை முன்வைத்தேன் ..

  நன்றி ..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *