விண்வெளியில் மிதக்கும் அல் அமீன் பள்ளி மாணவிகளின் புகைப்படங்கள்

தேங்காய்பட்டணம் அல் அமீன் மெட்ரிகுலேசன் பள்ளி 2 ஆம் வகுப்பு மாணவி  றனாநவாஸ்(வயது7), UKG மாணவி றஷாநவாஸ் இருவரும் சகோதரிகள் (எனது வாரிசுகள்) இருவரின் புகைப்படமும் தனிதனியாக நாசா விண்வெளி மையத்திற்கு  face in space program ல் கலந்து கொள்ள அனுப்பிவைக்கப்பட்டது அமெரிக்காவின் டிஸ்கவரி விண்வெளி ஓடம் பிப்ரவரி 24 2011 அன்று இவர்களின் புகைப்படங்களை எடுத்து சென்று விண்வெளியில் மிதக்கவிட்டது உலகின் பல பகுதியிலுருந்து பலரின் புகைபடங்களை STS-133 செடியூல்டில் நாசா விண்வெளியில் மிதக்கவிட்டிருந்தாலும் நமது பகுதியிலுருந்து இவர்களின் புகைப்படம் தான் முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாக நம்புகிறோம்

றனாநவாஸ் & றஷாநவாஸ்

Rana & Rasha

நாசா விண்வெளியின் சான்றிதழ்கள்

தேங்காய்பட்டணம் அல் அமீன் மெட்ரிகுலேசன் பள்ளி 2 ஆம் வகுப்பு மாணவி  றனாநவாஸ்(வயது7), UKG மாணவி றஷாநவாஸ் இருவரும் சகோதரிகள் (எனது வாரிசுகள்) இருவரின் புகைப்படமும் தனிதனியாக நாசா விண்வெளி மையத்திற்கு  face in space program ல் கலந்து கொள்ள அனுப்பிவைக்கப்பட்டது அமெரிக்காவின் டிஸ்கவரி விண்வெளி ஓடம் பிப்ரவரி 24 2011 அன்று இவர்களின் புகைப்படங்களை எடுத்து சென்று விண்வெளியில் மிதக்கவிட்டது உலகின் பல பகுதியிலுருந்து பலரின் புகைபடங்களை STS-133 செடியூல்டில் நாசா விண்வெளியில் மிதக்கவிட்டிருந்தாலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *