அர‌சிய‌ல் கோமாளி சு.சு

அர‌சிய‌ல் கோமாளி சு.சு
—அன்ஸி—
ஜூலை 16 அன்று வெளி வ‌ந்த‌ டெல்லி நியூஸ் ஆன்ட் அனாலிசிஸ் என்ற‌ ப‌த்திரைகையில் முஸ்லீம்க‌ளுக்கு எதிரான‌ விச‌ம் க‌க்க‌கூடிய‌ க‌ட்டுரை யை வெழியிட்டிருந்த‌து.
அதை எழுதிய‌வ‌ர் அர‌சிய‌ல் கோமாளி சுப்பிர‌ம‌ணிய‌சுவாமி என்னும் மென்ட்ட‌ல்.
அக்க‌ட்டுரையில் அவ‌ரின் விச‌ம‌ க‌ருத்துக‌ளை பாருங்க‌ள்.
1. முஸ்லிம்க‌ள் த‌ங்க‌ளி முன்னோர்க‌ள் இந்துக‌ள் என்று பெருமையுட‌ன் ஒப்புக் கொண்டால் தான்
ஓட்டுரிமை பெறுவாற்க‌ளாம்.
2. முஸ்லிம்க‌ள் ச‌ம‌ஸ்கிர‌த‌ம் ப‌யில‌ வேண்டுமாம்.
3. வ‌ந்தேமாத‌ர‌ம் க‌ட்டாய‌ம் பாட‌ வேண்டுமாம்.
4. ச‌ரிய‌த் ச‌ட்ட‌ம் கூடாதாம்.
5.  முஸ்லிம்க‌ள் இர‌ண்டாம் த‌ர‌ குடிம‌க‌னாக‌ ஆக‌ வேண்டுமாம்.
6. இன்னும் 300 ப‌ள்ளிவாச‌ல்க‌லை இடித்து விட்டு கோவில் க‌ட்ட‌ வேண்டுமாம்.
ப‌ல்வேறு ம‌த‌ இன‌ க‌ல‌சார‌ம் மொழிக‌ள் கொண்ட‌ வேற்றுமையில் ஒற்றுமை பாராட்ட‌ கூடிய‌,
அனைவ‌ருக்கும் ச‌ம‌ உரிமை வ‌ழங்க‌கூடிய‌ மிக‌ பெரிய‌ ம‌த‌ சார்ப‌ற்ற‌ ஜ‌ன‌ நாய‌க‌ நாடு ந‌ம‌து
நாடு.
நேச‌ம் வ‌ள‌ர்ப்போம்! தேச‌ம் காப்போம்! என்று முழ‌ங்கும் ந‌ம‌து ம‌க்க‌ளிடையே வெறுப்பையும்
ப‌க‌மையும் விதைக்கும் மென்ட்ட‌ல் சுப்பிர‌ம‌ணிசாமி போன்ற‌ விச‌ம‌ ம‌த‌ வெறிய‌ற்க‌ழை வ‌ள‌ர‌
விட்டால் ஏற்க‌ன‌வே நாட்டைப் பிள‌வு ப‌டுத்திய‌தை போன்று இன்னும் ப‌ல‌ பிள‌வுக‌ழை உண்டாக்க‌
திட்ட‌ம் தீட்டுகிறார்க‌ளோ என்ற‌ அச்ச‌த்தை ம‌க்க‌ளிடையே இந்த‌ ம‌த‌ நெறிய‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ள்
உருவாக்குகின்ற‌ன‌.
என்வே அர‌சிய‌ல் அமைப்பு ச‌ட்ட‌த்திற்கு எதிராக‌வும், இந்திய‌ இறையாண்மைக்கு எதிராக‌வும்,
ச‌மூக‌ பிள‌வுக‌ழை ஏற்ப்ப‌டுத்தி பொது அமைதிக்கு ப‌ங்க‌ம் விழைவிக்கும் வித‌மாக‌ க‌ட்டுரை எழுதிய‌
ஹிமார் சுப்பிர‌ம‌ணிசுவாமியை ச‌ட்ட‌ ப‌டி தேசிய‌ பாதுகாப்பு ச‌ட்ட‌த்தின் கீழ் கைது செய்ய‌ வேண்டும்.
இல்லையேல் இன்சா அல்லாஹ் போராட்ட‌ங்க‌ள் வெடிக்கும்.
இது ச‌ம்ம‌ந்த‌மாக‌ எந்த அமைப்பு போராட்ட‌ம் ந‌ட‌த்தினாலும் ச‌கோத‌ர‌ செல்வ‌ங்க‌ளை த‌வ‌றாம‌ல்
க‌ல‌ந்து கொள்ளுங்க‌ள்.
ப்ரிய‌முட‌ன்

 

அன்ஸி

அர‌சிய‌ல் கோமாளி சு.சு —அன்ஸி— ஜூலை 16 அன்று வெளி வ‌ந்த‌ டெல்லி நியூஸ் ஆன்ட் அனாலிசிஸ் என்ற‌ ப‌த்திரைகையில் முஸ்லீம்க‌ளுக்கு எதிரான‌ விச‌ம் க‌க்க‌கூடிய‌ க‌ட்டுரை யை வெழியிட்டிருந்த‌து. அதை எழுதிய‌வ‌ர் அர‌சிய‌ல் கோமாளி சுப்பிர‌ம‌ணிய‌சுவாமி என்னும் மென்ட்ட‌ல். அக்க‌ட்டுரையில் அவ‌ரின் விச‌ம‌ க‌ருத்துக‌ளை பாருங்க‌ள். 1. முஸ்லிம்க‌ள் த‌ங்க‌ளி முன்னோர்க‌ள் இந்துக‌ள் என்று பெருமையுட‌ன் ஒப்புக் கொண்டால் தான் ஓட்டுரிமை பெறுவாற்க‌ளாம். 2. முஸ்லிம்க‌ள் ச‌ம‌ஸ்கிர‌த‌ம் ப‌யில‌ வேண்டுமாம். 3. வ‌ந்தேமாத‌ர‌ம் க‌ட்டாய‌ம் பாட‌…

0 Comments

  1. [b]சுப்பிரம்ணியன் சுவாமி தனது மருமகனிடம் (மகளின் கணவர் முஸ்லிம் பெயர் தாங்கி) போய் இதை சொல்லட்டும் அல்லது அவ்ரது மனைவியை முதலில் இந்துவாக மாற்றட்டும் அவர் சௌராஸ்ட்ரா என்று அழைக்கப்படும் பார்சி (ஈரானிய) மதத்தை சார்ந்தவர் மதுரை நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் எனது சம்பந்திகள் என்று ஓட்டு பிச்சை எடுத்ததை அவ்ர் மறகக்வேண்டாம் டான்சி வழக்கில் போராடி சமூக நீதிகாத்த வீரராக வலம் வந்தவர் சமூகத்தில் பீதி வருத்தும் வீரராக மாறிவிட்டார் ஜே.பியின் (ஜெய்ப்ரகாஷ் நாராயண்ன்) சிஷ்யனாக இருந்தவர் பி.ஜே.பியின் வாந்தியாக மாறிவிட்டார்
    சோசலிச தலைவனாக இருந்தவர் பாசிச பக்தனாக மாறிவிட்டார் [/b]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *