Hadeeth first Day at Attupalli

 

அஸ்ஸலாமு அலைக்கும்,

 

இன்று ஆற்றுபள்ளியில் முத‌ல் நாள் ஹதீது கேட்க சென்றிருந்தேன். கடந்த 4‍‍,5 வருடமாக நான் ஹதீது கேட்க ஆற்றுபள்ளியில் சென்றதில்லை. இந்த முறை போக காரணம் , இன்று நாகர்கோவில் கலாச்சாரபள்ளி இமாம் (M.A Shoukath Ali) வருவதால் போனோம்.

வலியபள்ளி இமாமின் கிராஅத் உடன் ஆரம்பித்த இந்த ஹதீத், கலாஷாரபள்ளி இமாமுக்கு வழங்கபட்ட “சமூக தீமைகளும் சன்மார்க்க இளைனர்களும் ” என்ற தலைப்பில் சூடாக சென்றது.

 

இது போல் ஒரு ஹதிது கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது.

 

நமது இஸ்லாமியர்களின் இன்றைய நிலையயும், பெண்களின் நிலையயும் அழகாக சொல்லிமுடித்தார்.

 

 

பெயர்:  M.A Shoukath Ali.

 

ஹதீத் முடிந்த உடன் அவரிடம் இன்னொருமுறை அழைத்தல் வாருங்கள் என்று சொல்லநினைத்தேன்.அந்த அளவுக்கு அவரது பேச்சு இருந்தது . நமது ஜமாத்திடமோ , ஊராரிடமோ எந்த  ஒரு காசையும் எதிர் பார்க்காமல் ஹதீத் முடிந்த வேகத்தில் சென்று விட்டார்.

 

Alhamdulillah Allah May reward him, and all of Us.

 

Program Started at 9Pm and finished by 11:10pm.

  அஸ்ஸலாமு அலைக்கும்,   இன்று ஆற்றுபள்ளியில் முத‌ல் நாள் ஹதீது கேட்க சென்றிருந்தேன். கடந்த 4‍‍,5 வருடமாக நான் ஹதீது கேட்க ஆற்றுபள்ளியில் சென்றதில்லை. இந்த முறை போக காரணம் , இன்று நாகர்கோவில் கலாச்சாரபள்ளி இமாம் (M.A Shoukath Ali) வருவதால் போனோம். வலியபள்ளி இமாமின் கிராஅத் உடன் ஆரம்பித்த இந்த ஹதீத், கலாஷாரபள்ளி இமாமுக்கு வழங்கபட்ட “சமூக தீமைகளும் சன்மார்க்க இளைனர்களும் ” என்ற தலைப்பில் சூடாக சென்றது.   இது போல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *