குவைத்தில் புது சுனாமி

இந்த உலகத்தில் நாம் வாழும் போது நம்முடைய வாழ்கையில் சில சந்தோஷமான நிகழ்வுகளையும், சில சோதனையான நிகழ்வுகளும் அடைவோம், எவருடைய வாழ்கையிலும் சந்தோஷமமும், சோதனையும் முழுமையாக இருப்பதில்லை. நமக்கு சந்தோஷமான விஷயங்கள் ஏற்படும் போது அதை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நமக்கு சோதனையான நிகழ்வுகள் ஏற்படும் போது அதை நம்முடைய உள்ளம் ஏற்க மறுக்கிறது.

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ

மனிதர்களின்

கைகள் தேடிக்கொண்டதன் காரணமாக கடலிலும், தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன.. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இந்த உலகிலும் சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாயிற்று..! (திருக்குர்ஆன் அத்தியாயம்:30:41)
இவ்வளவு தாழ்வான உலகத்தில் வாழ்ந்துவரும் நமக்குள் ஏன் இத்தனை பகைகள், ஜாதி, மதம், இனம், மொழி, பகுதி வேறுபாடுகள்..? நமக்கெதற்கு அகம்பாவம், ஆணவம் எல்லாம்? அனைத்தையும் விட்டொழித்துவிட்டு, இந்த நிமிடத்திலிருந்தாவது இறைவனின் வல்லமையை உணர்ந்து, அவனது எச்சரிக்கைகளை மனதில் ஏற்றி, இந்த அழியும் உலகத்ததுக்குப் பிறகு நிலையான மறுஉலகம் ஒன்று உள்ளது என்பதை இதைப் படிக்கும் மக்கள் உணர்ந்திட வேண்டும்.

25/03/2010 அன்று வெள்ளிக்கிழ‌மை 5:45 ம‌ணி. வான‌த்தில் ஒரே க‌ரும் புகை. எங்கோ தீ ப‌த்தி எரிகிற‌து என்று ம‌க்க‌ள் பேச்சை தொட‌ங்கின‌ர். ஆனால் அந்த‌ புகை ம‌ண்ட‌ல‌ம் வெகு தூர‌த்திர்குப‌ர‌க‌ ஆர‌ம்பித்த‌து நாங்க‌ள் நினைத்தோம் பெட்ரோல் கிண‌றுதான் ப‌த்தி எரிகிற‌து என்று, இல்லைஅந்த‌ புகை க‌ட‌லை எதிர் நோக்கி வேக‌மாக‌ தாழ்வாக‌ வ‌ர‌த் தொட‌ங்கிய‌து. இருழ் சூழ்ந்த‌து, த‌னுப்புஅதிக‌ரித்த‌து. அந்த‌ க‌ரும் புகை க‌ட‌லை அடைந்த‌த‌தும் மிகுந்த‌ ச‌ப்த‌துட‌ன் புய‌ல் க‌ரையை நோக்கிஅடித்த‌து. ம‌க்க‌ள் சுனாமி சுனாமி என‌ அல‌றின‌ர்.ப‌ல‌ரை காற்று அடித்து உறுட்டிய‌து. இதில் ஒருவ‌ர் ம‌ர‌ண‌த்தை சுவைத்தார். இருவ‌ரை இன்னும் காணவில்லை ஒரு வேளை க‌ட‌லில் அடித்துகொண்டு போயிருக்க‌லாம். இது இர‌வு 12 ம‌ணி வ‌ரை நீடித்த‌து. வாக‌ன‌ங்க‌ள் ம‌ற்றும் விமான‌போக்குவ‌ர‌த்து நிறுத்த‌ப்ப‌ட்ட‌து. இது குவைத்தில் ந‌ட‌ந்த‌ புது நிக‌ழ்வு.

வீடியோ : http://www.youtube.com/watch?v=91063mb_6nc

ம‌க்க‌ளிட‌ம் எடுத்த‌ பேட்டி கீழே கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

1.guys roads are blocked by police 15 min before wind start.

2.Yesterday at 6.00 p.m. I was inside Fahaheel Gulf Mart. People outside said some huge fire had occured nearby. Suddently we realised it was not fire but a big sand storm that never happened recently in Kuwait. Thank God no accident had happend.

3.just like they have Sunami prediction now they should have dust storm prediction in Kuwait.

Dont you agree?

We dont even have a proper weather predicted in Kuwait.

Check this site out its quite good.

4.What the fish. It should have been more worst than Japan y god left this kuwait in just small incident

5.we were going to go out when we saw this storm.thought kuwait was under attack or something.unbelievable.really wished that those who were driving reach home safely.we couldnt even see the traffic headlights.

6. My family was about to go for an outing at a beach around 5:45pm.me my three kids were already in the car waiting for their dad,all of sudden when it was 6:00 pm exactly my daugther shouted mummy look outside something is coming in the sky, i first thought it was a fire broke out in or near the stadium, as we stay in isbiliya.by the time v figure out soemthing to do the storm was increasing and with force covered almost the whole area around us.. it was really a firsttime experience to c such a dangerous attack so close n live.

7. i have just escaped from a huge storm when i was in the way to city.a terrible dark smoke& storm coming towards me.i suddenly return to home very high speed.thanks God .i cannot forget never i really thought we are all going to…..

8. It’s terrible. We were playing cricket riggae ground…The sandstorm coming like huge sunami…Hyyo..too much…full of dust…thank god..we escaped.

9. Hi dear frd’s to day it was very bad day

10. Its really terrible.because i am on the way to airport frm fahaheel via ahmadi.we were get caught in the dust storm exactly in shuaiba.we thought thats all our life is finished.my two kids were crying out of fear.suddenly it was dark.i was taking snaps interestly without knowing the seriousness by 6.09pm.we r praying to god.our car was dancing in the strong wind.sand was flowing like stones on the car.after that it takes nearly 1hr to come home back from shuaiba.it was a reaally hard experience.thank god we r safe now.

11. i thought something is happening like tsunami

any way we can expect soon sand to be clear

Regards

ANSi

இந்த உலகத்தில் நாம் வாழும் போது நம்முடைய வாழ்கையில் சில சந்தோஷமான நிகழ்வுகளையும், சில சோதனையான நிகழ்வுகளும் அடைவோம், எவருடைய வாழ்கையிலும் சந்தோஷமமும், சோதனையும் முழுமையாக இருப்பதில்லை. நமக்கு சந்தோஷமான விஷயங்கள் ஏற்படும் போது அதை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நமக்கு சோதனையான நிகழ்வுகள் ஏற்படும் போது அதை நம்முடைய உள்ளம் ஏற்க மறுக்கிறது.   ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *