நம் மெமரி கார்டு, பென்டிரைவ் ( Memory Card, Pen Drive) தகவல்கள் எப்படி திருடப்படுகிறது ஒரு எச்சரிக்க

—அன்ஸி—

 

 

 

 

Memory Card ,Pen Drive மற்றும் Portable Harddisk பற்றிய
சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம்.
Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகை
Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது
0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும் இதில் சேமிக்கப்படும்
எந்ததகவலும் அழிவதே இல்லை.எப்போது வேண்டுமானாலும்
அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெற
முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை
மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை, ஆரம்ப காலத்தில்
நாம் பயன்படுத்திய தகவல்களை கூட பெற முடியும்.

 

 

 

 

நம் Memory Card அல்லது Pen Driveகளை Repair செய்ய
கொடுக்கும் போது அவர்கள் Memory Card டை Computer யில்
இணைத்ததும் Memory Card டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும்
அவர்களிடம் இருக்கும் Software துணை கொண்டு அந்த
Computer யில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும் இதற்கான
எந்த அறிவிப்பும் அந்த Computer யின் திரையில் தெரியாது. Computer
பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம்
ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள்
Memory Card வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸை நீக்க
சில நிமிடங்கள் ஆகும் என்று சொல்வர். என்னதான் நாம் Memory
Card
டில் இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக
Recover செய்து கொடுக்க பல Software உள்ளது. நாம் Monitor யை
பார்த்துகொண்டு தான் இருப்போம் ஆனாலும் நம் Memory Card டின்
ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்றுவரை உள்ள்
அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும்,

 

 

உங்கள் Memory Card வைரஸால் பாதிக்கப்பட்டால் சிறந்த வைரஸ்
நீக்கும் Software கொண்டு நாமே வரைஸை நீக்கலாம்,வைரஸ்
பாதித்த பின் Memory card டில் இருக்கும் தகவல்களை சேமிக்க
வேண்டுமானால் Start பொத்தானை RightClick செய்து Explore
என்பதை Click செய்து வரும் திரையில் இடதுபக்கத்தில் Memory
Card –
க்கான டிரைவை தேர்ந்தெடுத்து நம் முக்கிய File களை
Copy செய்து நம் Computer யில் சேமிக்கலாம். எல்லாம் Copy
செய்து முடித்த பின் Memory Card – Format செய்து பயன்படுத்தலாம்.

ப்ரிய‌முட‌ன்
அன்ஸி

 

 

மொபைல்

போனில் நாம் பயன்படுத்தும் Memory Cardமுதல்
Pen Drive வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை
எப்படி திருடுகின்றனர் இதை தடுக்கும் வழிமுறை என்னென்ன
என்ப‌தைப் ப‌ற்றி இன்றுப் பார்க்க‌லாமா?

 

 

—அன்ஸி—         Memory Card ,Pen Drive மற்றும் Portable Harddisk பற்றியசில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம்.Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகைMemory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும் இதில் சேமிக்கப்படும்எந்ததகவலும் அழிவதே இல்லை.எப்போது வேண்டுமானாலும்அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெறமுடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களைமட்டும் தான் பெற முடியும் என்பதில்லை,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *