இந்தியாவின் முன்னனி Software Company யின் Website டில் கணினி கொள்ளையர்கள் கைவரிசையா ?

—அன்ஸி—

இந்தியாவின் முன்னனியில் இருக்கும் ஒரு Software Company யின்
Website-டை கணினி கொள்ளையர்கள் பதம் பார்த்துள்ளனர்.

Software உருவாக்கும் நிறுவனம், பல இலட்சம்
பணியாளர்கள் பல நாடுகளில் பல கிளைகள் என்று Software
துறையில் கொடிகட்ட பறந்து கொண்டிருக்கும் இந்த நிறுவனதின்
இணையதளத்தை முழுவதுமாக முடக்கி கணினி கொள்ளையர்கள்
” இந்த இணையதளம் விற்பனைக்கு உள்ளது ” என்ற தகவலை
அவர்களின் Home Page-ல் இட்டுள்ளனர். கூடவே தொடர்புகொள்ள
ஒரு இமெயில் முகவரியும் கொடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்
இந்த நிறுவனத்தின் Website – டை Open செய்தவர்கள் அதிர்ச்சியில்
உறைந்துள்ளனர். ஒரு பெரிய Software நிறுவனத்தின்
இணையதளத்தை இப்படி செய்துவிட்டனரே என்று அதுவும் இவர்கள்
இணையதளபாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் செலுத்தும்
நிறுவனமும் கூட.

Software நிறுவனத்தின் அடிப்படை தகுதிகளில் ஒன்று பாதுகாப்பு
என்றால் நம் Websit ல் நடக்கும் தவறையே நாம் சரியாக
பாதுகாத்துக்கொள்ளவிட்டால் மென்பொருளில் மட்டும் உங்களால் எந்த
அளவுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே இரணியன் சைபர் ஆர்மி என்ற கொள்ளைக்கூட்டம் டிவிட்டர்
இணையதளத்தை இரண்டு முறை தங்கள் கைவரிசையை காட்டி
விட்டனர் இதே போல் தான் இந்த Software நிறுவனத்தின் இணையதளத்தையும்
தாக்கியுள்ளனர்.

டிவிட்டர் இணையதளத்தை விட ஒரு Software உருவாக்கும்
இந்த நிறுவனத்தின் இணையதளத்தை கணினி கொள்ளையர்கள்
DNS Hijack முறையில் படாதபாடு படுத்திவிட்டனர்.

எந்த நிறுவனம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ?

சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இணையதளபாதுகாப்பில் குறையாக உள்ள அந்த நிறுவனம்
எது என்பதையும் இதே போல் பிரச்சினையிலிருந்து தடுக்க
வழிமுறைகள் என்ன என்பதையும் விரைவில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

ப்ரிய‌முட‌ன்
அன்ஸி

—அன்ஸி— இந்தியாவின் முன்னனியில் இருக்கும் ஒரு Software Company யின்Website-டை கணினி கொள்ளையர்கள் பதம் பார்த்துள்ளனர். Software உருவாக்கும் நிறுவனம், பல இலட்சம்பணியாளர்கள் பல நாடுகளில் பல கிளைகள் என்று Softwareதுறையில் கொடிகட்ட பறந்து கொண்டிருக்கும் இந்த நிறுவனதின்இணையதளத்தை முழுவதுமாக முடக்கி கணினி கொள்ளையர்கள்” இந்த இணையதளம் விற்பனைக்கு உள்ளது ” என்ற தகவலைஅவர்களின் Home Page-ல் இட்டுள்ளனர். கூடவே தொடர்புகொள்ளஒரு இமெயில் முகவரியும் கொடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்இந்த நிறுவனத்தின் Website – டை Open…

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *