ஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம்.

 

—அன்ஸி—

ஆங்கிலம் மற்றும் ஸ்பேனிஷ் (English & Spanish) மொழியை
தாய்மொழியாக கொண்டவர்களிடம் இருந்து எளிதாக நாம்
ஆங்கிலம் கற்கலாம்.

திறமைகள் பல இருந்தும் ஆங்கிலம் பேச முடியாமல் தவிக்கும்
நம்மவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலத்தை தாய்மொழியாக
கொண்ட வெளிநாட்வர்களிடம் இருந்து நேரடியாக நாம் ஆங்கிலம்
பேசிப் பழகலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு website.

http://myintercambio.com

இந்த site ற்கு சென்று நாம் புதிதாக ஒரு User Account
உருவாக்கிக்கொண்டு நுழையலாம், Videos என்பதை சொடுக்கி
பல வகையான ஆங்கில் அறிவை வளர்க்கும் வீடியோவை
பார்க்கலாம். எந்த வீடியோ நமக்கு பிடித்திருக்கிறதோ அந்த
வீடியோவில் இருப்பவருடன் நாம் நண்பராக இணைந்து
கொள்ளலாம். இத்துடன் Speaking Practice , Contests ,Breaking
Language Barriers , How-to Introduction , Learning English,
Pronunciation , Grammar போன்ற பல பிரிவில் தனித்தனியாக
பல வகையான வீடியோக்கள் கிடைக்கிறது.ஆக்கில அறிவை
வளர்க்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.

ப்ரிய‌முட‌ன்
அன்ஸி

  —அன்ஸி— ஆங்கிலம் மற்றும் ஸ்பேனிஷ் (English & Spanish) மொழியை தாய்மொழியாக கொண்டவர்களிடம் இருந்து எளிதாக நாம் ஆங்கிலம் கற்கலாம். திறமைகள் பல இருந்தும் ஆங்கிலம் பேச முடியாமல் தவிக்கும் நம்மவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட வெளிநாட்வர்களிடம் இருந்து நேரடியாக நாம் ஆங்கிலம் பேசிப் பழகலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு website. http://myintercambio.com இந்த site ற்கு சென்று நாம் புதிதாக ஒரு User Account உருவாக்கிக்கொண்டு நுழையலாம், Videos என்பதை சொடுக்கி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *